All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
யுத்தனின் சமர்த்திக்கான தவிப்பு துடிப்பு அருமை சகோ
இவன்தான் குழந்தை வேண்டும் என்று எண்ணியதா என்ற சந்தேகம் வரும் படியாக இருக்கு இவனின் குழந்தை பாசம் சகோ
😲😲😲😲😲😲😲😲
thanimaramaaka iruppavarkaluku, thanakkendru oru thoppu varumpothuthaane athan arumai puriyum kavi. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு.உத்தியின் மனசை படிக்க படிக்க கண்கலங்கி விட்டது இப்படி ஒருத்தனை சமர்த்தி பிரிந்துவிட்டதே நினைக்கும் போது சமர்த்தி மேலே கோபமாக வருது. சமர்த்திக்கு எல்லாமே அவசரம் போல அதற்குதான் பிரச்சினையில் தவிக்குது
மிக அழகா சொன்னீங்க, உண்மையாகவே அவன் ரொம்ப பாவம்தனா, வாழ்வில் மெய்யான அன்பைப் ‍பெறாதவன், :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Naaanum paathalum paathen ippadi oru dagaltiyaa paakala da saamy...enna nadippu enna nadippu... moolaiya use pannadha nee nalavan.. idha naanga nambanum... iruda en ponnu exam mudichittu vandhu vekkuren unaku katcheriyaai😈😈😈😈😈
அடப் பாவி ஒரு நியாயம் வேணாமா, அவன் பாவம்னு கொஞ்சம் கூடவா தோணலை, எங்கையா இந்த ஹீரோ ஆர்மிங்க, :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
  • Angry
Reactions: RPG

vasaninadarajan

Bronze Winner
மிக அழகா சொன்னீங்க, உண்மையாகவே அவன் ரொம்ப பாவம்தனா, வாழ்வில் மெய்யான அன்பைப் ‍பெறாதவன், :love::love::love::love:
எப்படியே சமர்த்தி மண்டையில் நாலு போட்டு உத்தியுடன் சேர்ந்து வையுங்கள் ரைட்டர்ஜீ
 
Status
Not open for further replies.
Top