All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Intha ponnu 10 kudutha 1000 ku nadikkithu... Nanum start la iva panna build up e pathuttu Anna Anni tan thorathi vittutanga nu thappa nenechitten..

Kolupeduthu ellareyum vittutu ponathukku avanga enna panwanga... Etha paarthu odi olinjikkire... Such a cowardice... 😏

Appo koode avanai thappa nenechittu irukke... I want to say one thing to this goose Sathi... Avanoda intention unna kaaya paduthanum na.... Avan anthe paper e pathu ne confront pannappave ama... Nanga live in relationship le tan irukkom nu moonjikku munnadi solliruppan... He was dare to do anything or to hurt you... Avan ethukku ille nu marukkanum... Neenga ideal wife nu neneppo... Appo wife ku maraikkurathula oru nyayam irukku. (Unnai porutha varai) Avan tan appo unne hurt panna chances thedittu irunthane... Neeye laddu madiri chance kuduthappo gappunu puichirukka mattan?????

Goose Sathi ne yean athe yosikkele....
And ungalukku nereye imagination power irukku ma... Pesama journalist veleye resign pannittu Nayani ma kku pottiya kadhai ezhutha po... Un kadhai hit o hit adikkum...

Juliet baby Uthi baby ille. Ithu Heroine Army kke theriyum... (Illenu solli tan parungalen)
Ne ellam sariyana sandhega pisasu... Unne kattikitta avan girls oda talk pannave payapadanum.... Eppo entha gunda veesuwe nu...
So better be away from him. .


Ippo Juliet solli tan ivan ododi vandhiruppan... Unnakkaga illa.. avanoda baby kaaga... ❤😍
Haa haa Hanza ennaala sirichu maalalapa. haa haa haa sema sema athuvum GOOS SATHI neenkalla. Iyo Iyo haa haa. Unka karuthu siripaa irunthaalum Nijamaanathu. Samarthiyai avan palivaankavendi mananthaalum, avan athai seiyalannuthaan sollanum. muyarchi senchaan, aanaa etho onnu thappaa nadakka vidala. avan pali vaankinaa kooda athu thappilla. ennaa avan patta avamanam appadi pattathu. samarthi arambatil irunthu, konchama avasarapaduraal enkirathu nijamthan.:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
சூப்பர் பதிவு நயனிமா 😍😍😍
உத்தி அப்பா ஆகிட்டான்.....சதி எப்பத்தான் சரியா யோசிப்பானே தெரியலையே
Thank you so much ma. எனக்கும் தெரியலைப்பா:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
என்ன தான் சமர்த்தி பேசியது அவள் பக்கம் அவளுக்கு தெரிந்தாலும் அதுவும் பொது இடத்தில் அவள் நடந்து கொண்டது மிகப்பெரிய தவறு. இந்த பதிவு மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது .சூப்பர் நயினிமா:):):)
Thank you so much ma. நிச்சயமா பெரும் தவறுதான். கோபம் என்பது இடம் பொருள் ஏவலை ஒரு போதும் உணராது:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
உதி வந்தாச்சு சூப்பர்..
நேரா நல்ல ஹோட்டல் பார்த்து கூட்டிட்டு போய் விடு.. அப்பதான் சண்டை போட தெம்பு வரும்..:love::love::love:..
ஹா ஹா ஹ அப்படி சொல்லுங்க :love::love::love::love:
 
  • Angry
Reactions: RPG

sivanayani

விஜயமலர்
என்ன நயனிமா இது ஏழு மாதங்களாக அவளைப் பற்றி தெரியாமலா இருந்தான்.ரொம்பத் தப்பாச்சே.இப்ப வந்து ஐயாவுக்கு எதற்கு இவ்வளவு கோபம்.
இருந்தாலும் ரொம்ப ஆர்வமாக படிக்கும் போது தான் தொடரும் போடுகின்றீர்கள்.
அடுத்த பதிவிற்காக காத்திருக்க வேண்டுமா?😡
பின்னே காத்திருப்பதில்தானே சுகம், என்னது ஏழு மாதங்களா கவனிக்கலையா, ஏன்மா அவன் எப்ப‍டி கவனிப்பான், ஏன் கவனிக்கணூம், ஒரு நியாயம் வேண்டாமா-:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top