All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை சகோதரி பத்திரிகையாளும் , செய்தியாகும், ஊடகங்களும் தான் ஒரு நல்லவனை கூட ஒரு சிறியதவறு செய்தாலும் அதை பெரிதுபடுத்தி அவனுடைய எதிர்காலத்தையே கேள்வி கூறி ஆக்கிவிடுவார்கள். சமர்த்தி செய்வது முற்றிலும் தவறான செயல் ஒருவருடைய அந்தரங்க விஷயங்களை மட்டும் எந்த விதத்திலும் தலையிட கூடாது .அதற்கு பிறகு பின்விளைவுகள் மிகவும் பயங்கரமாக இருக்கும் (பணத்திற்காக எதையும் செய்ய நினைக்க கூடாது )மிகவும் அருமையான மற்றும் அவசியமான பதிவு நன்றி சகோதரி வாழ்த்துக்கள்:):):)
மிக மிக மகிழ்ச்சிபா, எனக்கு ஊடகங்களின் மீது அதீத ‍கோபம் எழுவதுண்டு, குறிப்பாக நடிகர்களை அவர்கள் படுத்தும் பாடு, அரசியல்வாதிகளை அவர்கள் நடத்தும் விதம் சில வேளைகளில் அருவெறுக்கத் தக்க வகையில் இருக்கும், குறிப்பா சொல்லனும்னா விஜய் சேதுபதி தன் கருத்தாக அவ்வளவுதான் முடிந்தது என்கிற ஒரு பதிலுக்கு எத்தனை விதமாகக் கேள்விகேட்டுத் துளைப்பார்கள், பார்க்கும்‍போதே ஆத்திரம் வரும், மக்களுக்கான தனிப்பட்ட வாழ்க்கைக்குள் தலையிட யாருக்கும் உரிமையில்லை,:love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top