All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நீங்கள் தொடர்பு ‍ கொண்ட வாடிக்கையாளர் தொடர்‍பெல்லைக்கு அப்பால் ஓடிவிட்டார் மீண்டும் தொடர்பு கொள்ளவும்
:love::love::love::love:
போங்க நயனிமா.... உங்க கூட நா டூ டூ டூ....
 

Samrithi

Well-known member
Oh god😏i hate samarthi... Enna panni vachuruka... Mutha tha thappana news pottu avan manatha vangunana epo epadi oru news koduthu avana thalakuniya vachuta epo uthi evala manichalum eva pannathu ilanu aaituma? So sad.. serupa kondu lam adikurathu evlo periya manakedu pavam uthi.... Uthiku eva match ila... Mulavalarchi illathava.... I hate her... Enn sis evlo soga story ah kondu poringa... Uthi remba kevalapaduthuringa...azhukaiya varuthu,.. pavam uthi chellam.... Ponga sis unga mela semma kovam....
 

NithyaKumaravel

Active member
அட பாவி சதி. நாங்க என்ன நினைச்சோம்... நீ என்ன பண்ணிவச்சிருக்க.. இவளலாம் :sleep:
 

K.Venigovind

Well-known member
இவ்வளவு நாள் பொறுமையா இருந்து
இப்ப போய் இப்படி பண்ணிட்டியேமா
சமர்த்தி...உதியோட நிலை ய என்னனு சொல்ல..
 
Status
Not open for further replies.
Top