sivanayani
விஜயமலர்
Thank you so much ma. அதுதான் நேக்கும் புரியலை, இந்த பொண்ணு இருக்காளே மனசில இருக்கிறதை வேறு சட்டுன்னு சோல்லிடுவா, அதுதான் நேக்கு திக்குன்னிருக்கு,செம்ம பதிவு நயனிமா
உதி சமர்த்திய லவ் பண்றத புரிஞ்சிக்கிட்டான் சூப்பர்
இனி சதிட்ட லவ்வ சொல்லனும் சொல்லிருவான இல்லனா ஏதாவது தப்பும் தவறுமா சொதப்புவானானு தெரியலையே