All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. ஆஹா காதல் வந்துவிட்டதே காளையின் மனசு இப்படி தடுமாறிகிறதே!!! அடேய் எங்க சமர்த்திபுள்ள வைரத்திற்கு ஆசைப்படுகிற பிள்ளயா??? உன் அன்பை காட்டு அதுவே சமர்த்திக்கு போதுமானதே(உத்தி வரும்போது இந்த புள்ளை வாயை வைத்துகிட்டு சும்மா இருக்காதே ஹூலிபற்றி கேட்டு ஏதாவது வம்பு இழுக்க போகுமே)
 

Srisuri

Bronze Winner
Hi Nayanima 😍😍
Inniku epi ore peeeeeellllings 🤗🤗🤗🤗😍😍😍 yema Samrithi purusan award vaanga poranu therinjum ne venumne pogama irunthaathuku antha cake 🍰 yenama thappu panuchu 🤭🤭 athuve paawam hota oven la irunthu veliya vanthu fridge kula poi cooling la irunthathu ipadi marubadiyum atha kondu poi unnoda kothikra stomach la thalli vidura🤗🤗 appada oru vazhiya thoongitu irunthavan muzhichtaana 🥱🥱😴🥱 ne yepo ring vaangi vanthu🧐 yeppo samrithiku kuduthu 🧐yepo love soli🧐 hmmmm athukula unga rendu peraiyum Nayanima roller coaster kulla yethi vitruvaanga paaru 🎉🎉🎉🎉
 
Status
Not open for further replies.
Top