All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

RPG

Bronze Winner
Sammarthi eppo thiruthuva nee enna makenu puriyala uthiya kadupu yethurathe oru vellaya vachi irruka unnoda mistake nee eppo think panni realise pannuva
eppoparu en thalaiviya kutham solikkitu... Parunga da Parunga enga thalaiviyoda aatatha.... Naane romba naalaikku apuram innikuthan romba kondatama iruken...:smiley26::smiley26::smiley26::smiley26::smiley26: Ippo vandhu aal aalukku kadupa kelapikkittu:smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56::smiley56:
 

Chitra Balaji

Bronze Winner
😊 😊 😊 😊 😊 ஆனாலும் ivaluku இருக்கற குருட்டு தைரியம் irukke அவன் ava kai pidichathulaye avanodaya kovam therinjum சாப்பாடு thaan mukkiyam nu சாப்பிட்டு தான் ah kalambina nalavelai... Ava அண்ணா அண்ணி ku santhegam varala.... அவனும் வாய் thavari unnuku ethavathu aaidichi naa enna panrathu nu sollitu அப்படியே plate ah maathitaan..... வாய் அடங்க maatengithe.... அவன ava எவ்வளவு miss panra எந்த அளவிற்கு avana விரும்பற nu realize pannitaa... ஆனா அவன்...... அவன் kita kekavum senjita do you love 😍 me... Athu eppadi love 😍 பண்ணுவான் avan thaan kovam nu முகமுடி போட்டு முடி vechi இருக்கானே ava mela.... Super Super maa.... Semma semma episode
 
நல்ல வேளை ரொம்ப திட்டி
சண்டை போடாம அண்ணன்
வீட்டில் இருந்து வந்துட்டாங்க
இப்ப இந்த சமர்த்தி பேசி அவனுக்கு
கோபத்தை வர வைக்கிறா

அவன் இவள விரும்ப ஆரம்பித்தாலும்
அதை இவளுக்கு சொல்ல மாட்டானே
அருமையான பதிவு
 
Status
Not open for further replies.
Top