All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

முள்ளில் கசிந்திடும் தேன்துளி கருத்துத்திரி

Status
Not open for further replies.

Vija

Well-known member
கதையின் நாயகன் உத்தியுக்தன் நாயகி சமர்த்தி இருவரின் பேரும் பெருத்தமாக இருக்கிறது தொடக்கம் அருமையாக இருந்தது நன்றி சகோதரி
 
sivanayani

விஜயமலர்
கதையின் நாயகன் உத்தியுக்தன் நாயகி சமர்த்தி இருவரின் பேரும் பெருத்தமாக இருக்கிறது தொடக்கம் அருமையாக இருந்தது நன்றி சகோதரி
மிக மிக மகிழ்ச்சி தோழி :love::love::love::love:
 
Chitra Balaji

Bronze Winner
ஆயுத பூஜை விஜயதசமி வாழ்த்துக்கள்.... Super Super maa... Semma semma starting..... இப்படி yum oru அப்பா அந்த ஆள எல்லாம் மனுஷன் laye sethikki இல்ல.... Avaluku appayuaarane theriyala.... Namba hero politician ah... Avanuku vera பொண்ணு ah engagement ஆயி இருக்கு போல.... Super Super maa
 
ரொம்ப ரொம்ப நன்றிபா, அதேதான், அவன்கிட்ட இவ என்ன பாடு படப்போறாளோ, உங்களுக்கும் விஜயதசமி வாழ்த்துக்கள்:love::love::love:
 
Banumathi Balachandran

Well-known member
இவளால் அவனுடைய பெயருக்கு ஏதோ கலங்கம் ஏற்படப் போகிறது என நினைக்கிறேன் அதனால் தான் அவன் அவளை பின்னாளில் அந்த பாடு படுத்தப் போகிறான் சரியா மேம்
 
Status
Not open for further replies.
Top