All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

Narmadha

Bronze Winner
Hi தாமரை அக்கா எப்படி இருக்கீங்க... 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

மீள் பதிவு கதையில் தற்போது நீங்கள் பதிவிட்டிருக்கும் உன்னை மட்டும் உயிர் தொட அனுமதிப்பேன் நாவல் நான் மிகவும் விரும்பி படித்த உங்கள் நாவலில் ஒன்று, சத்தியமாக சொல்கிறேன் முற்பிறப்பில் வீர அரசி சந்திரவதனாம்பிகை உயிர் பிரிந்த போது இராஜா ஜெயசிம்மவர்மன் துடித்த போதும் அந்த காட்சிக்கே சென்று நேரில் பார்த்த உணர்வோடு மட்டும் இல்லாமல் நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டும் அழுது கொண்டே படித்தேன் அந்த அளவுக்கு ஒரு தாக்கம், எனக்கு இன்று வரை இந்த கதையை மறக்க இயலாது மிகவும் பிடித்த கதை💞💞💞💞💞💞💞💞💞.

இந்த கதையில் உங்களின் அபார கற்பனைத் திறமையை ஒவ்வொரு சின்ன சின்ன விடயத்திலும் ரசனையாக அன்று, இன்று பிரித்து அவ்வளவு சுவாரசியமாக எங்களை அந்த காலத்திற்கும் இந்த காலத்திற்கும் நடுவில் கதை மாந்தர்களுடனே பயணிக்க வைத்த உங்களின் எழுத்து திறமை மிக மிக அபாரம்... எப்படி இப்படி எல்லாம் எழுதறாங்க அப்படின்னு நானே கண்ணு வச்சுட்டேன் உங்க மேல🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

இந்த கதையில் உங்கள் உழைப்பு எவ்வளவு இருந்திருக்கும் என்று நன்றாக புரிகிறது கடவுள் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்க வேண்டிக்கொள்கிறேன் 💝💝💝💝💝.

நான் இந்த தளத்தில் முதலில் படித்த நாவல் உங்களுடையது தான் ☺☺☺சேதி என்ன வண்ணக்கிளியே, கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே கதையும் அல்டிமேட்டாக இருந்தது🥳🥳🥳🥳🥳., நான் உங்களுடன் இணைந்தது நான் வேறு நீ வேறு கதையில் தான் அதுவும் வட சென்னை மொழியில் கடலில் பயணம் ஆஹா அதுவும் செம்ம பீல் கொடுத்த ஸ்டோரி 😍😍😍😍😍.

லவ் யூ சோ much தாமரை அக்கா :smiley15::smiley15::smiley15::smiley15::smiley15:
 
Last edited:

தாமரை

:smile1::smiley26::smiley55::smiley18::smiley18::smiley18:

நர்மதா ம்மா💖💖💖❤️❤️🙏🙏🙏 மிக்க மகிழ்ச்சி டா..

என்ன பதில் சொல்ல தெரியல.. உங்களின் அன்பும் ரசிப்பினையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி.

உண்மைதான் டா, உன்னை மட்டும் உயிர்த்தொட அனுமதிப்பேன் கதை எனக்குமே ரொம்ப ஸ்பெஷல், மற்ற கதைகளில் 1500+ வார்த்தைகள் சேர்க்க, எழுத சிரமப்படும் எனது கற்பனை இந்த கதைக் களத்தில் துள்ளி குதித்து ஓடி, கட்டுப்படுத்த சிரமப்படும் அளவு எழுதி குவிக்க வச்சது.
வதனாம்பிகை காட்சி எழுதவே முடியலை.. கற்பனையே பண்ண முடியல.. 🥺🥺🥺🥺 அரைகுறையா எழுதி போஸ்ட் பண்ண ஞாபகம், எல்லோரும் பதறி கதறி கருத்துப் பகிரவும், எப்படியோ சீர் செஞ்சு , எழுதிப் போட்டேன். என்கூடவே இருக்கும் ஒரு தெய்வத்தை பற்றி எழுதும் உணர்வுதான், அவங்களை பற்றி எழுதும் போது💖 உழைப்பு என்று ஏதும் பெரிதா இல்லை, பள்ளில படிச்சதை ஞாபகப் படுத்திக்கிட்டது, ம்யூஸியம் பார்ததது , கூகுள்ல தேடினது இவ்வளவு தான் நான் பண்ணது. முழுக்க ஆழ்நது ரசித்து எழுதினேன் என்பது உண்மை💝💕🙏

எனது எல்லா கதைகளும் உங்களுக்கு பிடித்தது மிக்க மகிழ்ச்சி டா. விதவிதமான களங்களில் பயணிக்க எண்ணும் எனது மனதுக்கு பிடித்த மாதிரி எழுதறேன் டா. அதை நீங்க ரசிப்பது தான் நான் செய்த புண்ணியம். எவ்வளவு நாட்கள் கழித்து வந்தாலும், எவ்வளவு தாமதமா பதிவுகள் கொடுத்தாலும் பொறுமையாக படித்து, ரசிக்கும் உங்க அன்புதான் என்னை எழுத வைக்கிறது டா.. மனமார்ந்த நன்றிகள்..

உங்கள் அன்பு மனம் வாழ்க.. 🙏🙏🙏🙏💕💕💕💕💕💕
 
Top