All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot saru dear
ஹா ஹா மிக்க மகிழ்ச்சி டா..அக்கா அருமையான கதைக்கா ,வனராஜன் மாதிரி ஒவ்வொரு பொண்ணுக்கும் அத்தை பையன் கிடச்சா எப்படி இருக்கும்,செல்லக்கிளி செல்லா கிளியா கடைசிவரை வாயே திறக்கல ,சரி வனராஜன் மதி ஆள் கிடைச்சா எதுக்கு பேசணும் ,பொறாமையா இருந்தது, வாழ்த்துக்கள் கா.
மிக்க நன்றி பீனா மா உங்க கவிதை வரிகள் அபாரம்நீ வேறு
நான் வேறு....
ஆசிரியர்: தாமரை
ஆருத்ரா/ மௌலாசி
அனந்த நேத்ரன் /இடி தாம்பா.....
ஆழ் கடலின் அமைதியைப் போல் அவன் உள்ளம்
கடல் சீற்றம் போல
அவன் கோபம்
கடலுக்குள் ஒளிந்திருக்கும்
அதிசயம் போல
அவனுக்குள்ளும்
ஆயிரம் மர்மங்களும்.....
கரை தீண்டும் அலை போல
காதலையும் தீண்டி செல்ல....
காதல் அலையில் காதலியுடன்
கவர்ந்தானா
கரைந்தானா.....
பலவித்தைகள் தெரிந்திடும் படகோட்டி
பாவையின் மனதை
பறித்துச் செல்வானோ
காண்போம் கதையில்....
கடத்தலில் ஆரம்பித்தது கதை
கடலில் அவளின் பயணம்
கடத்தியவன் ஒரு திட்டம் வைத்து
கடத்தி இருக்க
கரையில் அவளைத் தேட
தந்தை தன் அரசியல் வாரிசாய் தன் மகளை அறிவிக்க
தனக்கு பிடிக்கவில்லை என
தன் நண்பன் பீட்டர் உடன் தனியாக சென்று விட
திட்டம் தீட்ட... யாரின்
திட்டம் நிறைவேறியது????
கடலில் கடத்தியவன்
கானா பாலா
நட்புக்கு பீட்டர்
ஜேம்ஸ் மிட்டாய்...
மேனகா.....
தாய் தந்தை பாசத்தை அறியாமல் தன் உடன் படிக்கும்
தன் சிறுவயது நண்பன் பீட்டர்
தமி _ கௌதமி மாமி......
குடும்பத்து பகை துரோகம் வெறுப்பு பிடிக்காத திருமணம் அரசியல் கொள்ளை பழி வாங்க என்று.....ஒரு போராட்டம்....
இதற்கு நடுவில் மெல்லிய உணர்வுகளை இதமாய் செல்லும்
காதல்...காதல் என்றே அறியாமல்
மோதி கொண்டும்
பார்த்துக் கொண்டும்
பேசி கொண்டும்
சீண்டிக் கொண்டும் இருந்தாலும்
நம்பிக்கையும் நேர்மையும் கொண்ட காதல்.....
மீனவர்களின் வாழ்வாதாரம்
பேச்சு
மீன் பிடித்தல் கப்பல்
உப்பு காற்று
பாடல் கலாட்டா என்று
கடலில் ஒரு பயணம்....
கடத்தி வந்தவனா
காப்பாற்ற வந்தவனா.....
காதலிக்க வில்லை
கல்யாணம் கேட்கிறான்.....
கடலை பற்றி அறிந்தவன்
கன்னி மனதை அறிவாயோ?????
காக்க வந்த தேவனா
காழ்ப்புணர்ச்சி அழிக்க வந்த அசூரனா...
இடிதாம்பா மௌலாசி.....
நீ வேறு
நான் வேறு
நம் காதல் நம்மை இணைத்து.....
கதையும் கதையின் மொழியும்
அற்புதம் சகி
வாழ்த்துக்கள் சகி.....
உங்களின் அன்பிற்கு நன்றி.Please rerun kadal thagam theerkava novel