All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, சரண் இவ்வளவு சீக்கிரம் மாறியது வியப்பாக உள்ளது. சரண், மதி காதல் பகிர்ந்து அருமை. அர்ஜுன் சுபா மோதல் சூப்பர்
Thank you very much sis 😍👍
 

Deebha

Well-known member
Hi sis, காதல் அழகான விஷயம் தான். காதலில் தோற்று பெற்றவர்களை மறந்து இரு முறை தற்கொலை முயற்சி செய்வது எல்லாம் too much. சந்திரா & சுபாவின் அதிரடி superb
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis, காதல் அழகான விஷயம் தான். காதலில் தோற்று பெற்றவர்களை மறந்து இரு முறை தற்கொலை முயற்சி செய்வது எல்லாம் too much. சந்திரா & சுபாவின் அதிரடி superb
அவன் அது காதலில் செய்யவில்லை அவனுக்குள் இருக்கும் இக்கோவில் செஞ்சது sis😎
 

Deebha

Well-known member
அர்ஜுனை கையாள subha தேர்ந்து எடுக்கும் வழிமுறை சூப்பர். சரண் தன் மனைவியும் அறிவை வளர்க்க வேண்டும் என்று எடுக்கும் முயற்சிகள் அருமை
 
Top