All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
சரணின் தன்னவள் உரிமை உணர்வு ரொம்ப பிடிச்சிருக்கு.மாமா கூட அழைகிற சந்திரா கியூட்.காதலையை ஒருவழியாக அறிந்து விட்டான் சூப்பர்.❤️❤️❤️❤️❤️சுமித்திரை யாரு சந்திராவை அடித்துவிட்டாள் சரண் அர்ஜுன் சும்மா விடமாட்டார்கள் அவளயை இரண்டு ஒன்று பார்க்காமல்.மதி சொந்தமா?.
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் உன்னை என்ன செய்ய அடிதான் கொடுக்கனும் .சந்திரா மேல் காதல் இருக்கும் போது சண்டையும் போடுகிறாய் அன்பாகவும் இருக்கிறாய் பாவம் சந்திரா.தன்னவள் மாமா கூப்பிட சொல்வது சூப்பர்.
நன்றி அக்கா சரண் மாறிவிட்டான் 😍😍
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரணின் தன்னவள் உரிமை உணர்வு ரொம்ப பிடிச்சிருக்கு.மாமா கூட அழைகிற சந்திரா கியூட்.காதலையை ஒருவழியாக அறிந்து விட்டான் சூப்பர்.❤❤❤❤❤சுமித்திரை யாரு சந்திராவை அடித்துவிட்டாள் சரண் அர்ஜுன் சும்மா விடமாட்டார்கள் அவளயை இரண்டு ஒன்று பார்க்காமல்.மதி சொந்தமா?.
நன்றி அக்கா அத்தான் அவன் விடவில்லையே😂😂
 
Top