All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் தன்னிடம் அடைக்கலம் ஆகாமல் அர்ஜுனனிடம் அடைக்கலம் ஆனது கோபம் அதை புரிந்து கொள்வானா?.
Sikirama puriya varum sis😍❤️
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் நீ அவளை பார்த்துட்டு சந்திரா உன்னை மயக்கினமாதிரி திட்டுகிறாய்.சந்திராவை விரும்புவது எப்போது தெரியும்?. அர்ஜுனனுக்கு புரிந்து கேட்கமால் போய்விட்டான்.
Kalyaname muchiduchi sis😍😍
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் பொண்ணு பார்த்ததும் ஞாபகம் இல்லை.சந்திராவுக்கு தண்டனை கொடுக்கிறேன் முத்தம் கொடுக்கிறான்.சந்திராவை சரணுக்கு கல்யாணம்
முடிக்கனும்ன்னு நினைக்கிறாங்களா?.
Innum niraya thandanai tharuvan sis😍❤️
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சரண் செம.சந்திரா பயப்படுவது கியூட்.சரண் தன்னவள் உரிமை உணர்வு சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.❤❤❤❤❤❤
Thank you sis😍❤️
 
Top