All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

S.Sivagnanalakshmi

Well-known member
சரண் மனதை புரிந்து கல்யாணம் பண்ணிவைச்சுட்டாங்க சூப்பர் அம்மா.❤️❤️❤️❤️. அர்ஜுன் சூப்பர் .சந்திரா மைண்ட் வாய்ஸ் சூப்பர்.சரண் முறைப்பை விட்டு எப்போது லவ் மூடுக்கு வருவான்.
 

S.Sivagnanalakshmi

Well-known member
சரண் செம.சந்திரா பயப்படுவது கியூட்.சரண் தன்னவள் உரிமை உணர்வு சூப்பர்.சுவாரஸ்மாக போகுது.❤️❤️❤️❤️❤️❤️
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அர்ஜுனின் லவ் தோல்வியினால் சரண் கல்யாணம் வேண்டாம் என்கிறானா?.அமுதாவுக்கு என்ன ஆச்சு?.
Kadhain pokkil varum sis😍❤️
 
Top