All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Chitra Balaji

Bronze Winner
அப்படி என்ன நடந்தது arjun life la..... இந்த சரண் ஏன் கல்யாணம் vendaam nu. Solraan... Enna aachi அவன் அம்மா vuku... Super Super maa... Nice episode...
 

Stella mary

Bronze Winner
இந்த சரண்க்கு என்ன ஆச்சு ஏன் கல்யாணம் வேண்டாம்னு சொல்றான் அமுதம்மா அவனை நினைத்தே கஷ்டப்பட்டுட்டு இப்போ ஏதோ i think அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்து இருக்கும்னு நினைக்குறேன்ரொம்ப பாவம் 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 
Top