All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "ஒளியில் வந்த தேவதை" - கருத்துத் திரி

Stella mary

Bronze Winner
மிகவும் அருமையான பதிவு அர்ஜுன் நல்லவன்தானா நான் ஏதோ ரொம்ப கெட்டவன் நினைச்சுட்டேன் அர்ஜுனும் மனசளவுல ரொம்ப நொந்துபோய் இருக்கான் அப்படி என்ன நடந்தது இந்த ஒரு வருஷத்தில் ரொம்ப ஆவலாய் இருக்கு அடுத்த update எப்போ போடுவீங்கன்னு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
 

Vidhyasuresh

Bronze Winner
appada arjun villain ilaya..payandhuten..saran unakku ivlo pesa varumada...enna sattini nu nenachen..arjun edhuvum love failure ah adhanal dhan saran ku ponnunga allergiya...:unsure::unsure::unsure::unsure:(niraya kadhai padikradhala vara effect.)..
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அர்ஜீனை அண்ணா என்று சொல்லி சந்திரா ஐஸ் வைத்து விட்டதே!!! இவர்களின் வாழ்வில் என்ன நடந்தது???
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு அர்ஜுன் நல்லவன்தானா நான் ஏதோ ரொம்ப கெட்டவன் நினைச்சுட்டேன் அர்ஜுனும் மனசளவுல ரொம்ப நொந்துபோய் இருக்கான் அப்படி என்ன நடந்தது இந்த ஒரு வருஷத்தில் ரொம்ப ஆவலாய் இருக்கு அடுத்த update எப்போ போடுவீங்கன்னு 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Thank you so much ka 😍Arjun life la enna nadadhuchunu avan sonna than theriyum ka 😊
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
appada arjun villain ilaya..payandhuten..saran unakku ivlo pesa varumada...enna sattini nu nenachen..arjun edhuvum love failure ah adhanal dhan saran ku ponnunga allergiya...:unsure::unsure::unsure::unsure:(niraya kadhai padikradhala vara effect.)..
Thank you so much ka😍
Unga Guess correct illayanu varum ud la pakalam ka😊
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அர்ஜீனை அண்ணா என்று சொல்லி சந்திரா ஐஸ் வைத்து விட்டதே!!! இவர்களின் வாழ்வில் என்ன நடந்தது???
Thank you so much ka 😍
Avanga life la enna nadadhuchunu avanga sonna than theriyum ka😊
 
Top