All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
கோவில் ku போன appo kuda thiran onnum sollalaye eppo எப்படி திடிர்னு கல்யாணம் pannikitu வந்து இருக்காங்க... ஏன் என்ன aachi..... Ellaathukum தாரணி தான் காரணம் nu ava mela vanmaththai valathukka poraan இந்த ஆதி.... Enna aaga pooguthoo.... Super Super maa... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. அடே கடன்கார கல்யாணத்தை வேற பண்ணிட்டு வந்துட்டியா??? இந்த மயூரிக்கு எவ்வுளவு தில்லு இருக்கானும்!!!???? இதற்குயெல்லாம் காரணம் என்று அய்யோ தாரணிதானே பலிவாங்குவான்
 
Top