All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
How are you maa.... How is your marriage life..... இந்த ஆதி ethuvume seriya விசாரிக்காமல் ava mela vanmaththai valathukuraan ithu எங்க போய் mudiya pogutho.... Vera யாரோ எதிரி ஆனா இவன் vera oruthar ah ethiri ah நினைச்சி kitu இருக்கான்... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
I'm fine sis😍 கூடிய சீக்கிரம் ஆதி மாறுவான் sis😉
 

AnuCharan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மயூ எங்க போனா .... தேவை இல்லாம தாரணி மாட்டிக்கிட்டா.... ஆதி கொஞ்சம் நிதானமாக இருக்கலாம்..... Nice ud sis 😊
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த மயூ எங்க போனா .... தேவை இல்லாம தாரணி மாட்டிக்கிட்டா.... ஆதி கொஞ்சம் நிதானமாக இருக்கலாம்..... Nice ud sis 😊
Thank you sis😍 ஆதிக்கு நிதானம் என்ற சொல் அவன் அகராதியிலே இல்லையே sis 😁😁
 

Chitra Balaji

Bronze Winner
எங்க போனா இந்த maiyu நல்லா தானே..... கோவில் la thiran yum பாத்துட்டு தானே வந்தா appram enna aachi எங்க போனா கடவுளே இந்த ஆதி ஏற்கனேவே ஆடுவான் இப்போ sollave vendaam... Ava தான் maiyu va engayo marachi vechi இருக்கான் nu solraan enna aaga pooguthoo enna பண்ண poraano theriyala.... Iva எங்க போனா.... Super Super maa.... Semma episode
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்த மயூரி எங்கே போனது???!!! மறுபடியும் தாரணிக்கு சோதனையா??????? போச்சு சும்மாவே ஆடுவான் ஆதி இப்போ சலங்கை வேற கட்டியாச்சா!!!!!
 
Top