All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மீனா கண்ணனின் "அனல் அணைக்கும் புனல் நீயடி..! " - கருத்து திரி

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமை. பாவம் அந்தபுள்ளை அடிச்சுட்டான் அடேய் இருங்கடா உங்களுக்குயெல்லாம் தாரணிபுள்ள சோற்றுல விஷத்தை கலந்துகொடுக்கபோகுது!!!! என்ன பழக்கம் அடிப்பது???!!!
பாவம் அக்கா ஆதி🥴🥴
 

Chitra Balaji

Bronze Winner
அடபாவி யாரோ பண்ணினா thappuku ஒண்ணுமே seiyaamal ஒருத்தி ah போட்டு அந்த அடி adichitaane இவன..... அவன் வீடு la velai செய்ஞ்ச enna vennum naalum pannalam ah.... அவன வெட்ட வந்தது vera யாரோ போல இவன் thappaa நினைச்சி kitu இருக்கான்... Super Super maa
 

meenakshi27

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடபாவி யாரோ பண்ணினா thappuku ஒண்ணுமே seiyaamal ஒருத்தி ah போட்டு அந்த அடி adichitaane இவன..... அவன் வீடு la velai செய்ஞ்ச enna vennum naalum pannalam ah.... அவன வெட்ட வந்தது vera யாரோ போல இவன் thappaa நினைச்சி kitu இருக்கான்... Super Super maa
மிக்க நன்றி அக்கா....❤️ நீங்க மட்டும் தான் ஆதியை வெட்ட வந்தது பற்றி கேட்டீங்க மத்தவங்க எல்லாம் ஏன் தாரணியை அடித்தான் அப்படின்னு கேட்டாங்க🤣🤣🤣
 
Top