Stella mary
Bronze Winner
மிகவும் அருமையான பதிவு sis கிராமத்தின் மண்மணம் இங்கே வரை மணக்கிறது சக்கரவர்த்தி குடும்பம் தான் அந்த ஊரிலே பெரிய குடும்பமா சிவனேஸ்வர் சிவகாமசுந்தரி அமிர்தாம்மாள் மயூரி இவர்களை உள்ளடக்கிய குடும்பம் ஆதி ஊருக்கு நியாயம் செய்யிறனாய் இருக்கலாம் ஆனால் அவர்களுக்கு கீழே வேலை செய்கிறவர்கள் கிட்ட தள்ளி இருக்கணும் என்று மயூகிட்ட ஆதி சொல்றதுகொஞ்சம்கூட சரியில்லை அவதாரணி பெயர் நல்லா இருக்கு நம்ம ஹீரோயின்க்கு அவளுக்கும் ஆதிக்கும் ஏதோ பெரிய பிரச்சனை இருக்கு இவனை பார்த்தாலே பயந்து ஓடுறாள் அப்படி என்ன பண்ணி தொலைந்தான் அவனியை மயூரி, பூவிழி, அப்புறம் நம்ம நாயகி அவதாரணி தோழிகள் கூட்டம் ஜோர்தான் சிவனேஸ்வர் மற்றும் சுந்தரி இவர்கள் நினைத்த மாதிரி பணக்கார வீட்டு பொண்ணு மருமகளாய் வரமாட்டாள் அவதாரணி தான் உங்கள் மருமகள் சாமியே வாக்கு கொடுத்துவிட்டார் இதை யார் நினைத்தாலும் மாற்ற முடியாது ஏன் ஆதியே நினைத்தால் கூட நிறுத்த முடியாது கடவுள் போட்ட முடிச்சை யாராலும் அவிழ்க்க முடியாது பசுபதி மயூவை லவ் பண்றானா அவளுக்கு பரிசு வாங்க டவுனுக்கு போய் இருக்கான்
எந்த வீட்டுக்கு போகமாட்டேன் சபதம் எடுத்தவளை அந்த வீட்டுக்கே வேலைக்கு போகச்சொன்னால் அவனி மயக்கம் போட்டுவிழாமல் வேறு என்ன செய்வா பாவம் ஆதியையும் அவனோட அப்பாவையும் பார்த்தாலே அவளுக்கு ஆட்டோமேட்டிக்கா கை கால் நடுங்கத்தொடங்கிவிடும் இதில் அவளை கட்டாயப்படுத்தி வேலைக்கு அனுப்பிவைத்தாயிற்று எவ்ளோ பெரிய வீடு யாரும் முன் வாசல் வழியாய் வரக்கூடாது அது என்ன சட்டம் வேலைக்காரர்கள் எல்லோரும் பின் வாசல் வழியாய் வரணும் நல்ல நியாயம் அவதாரணியை பின்னாடி இருந்து கண்ணை மூடியது யாரு மயூவா வழக்கம் போல் இந்த கதையும் மிகவும் அருமை