அத்தியாயம் 19:
நீ சுத்த ஏமாளி...
உன்னை அழகுபடுத்திக்கொள்ள நீ விலை கொடுத்து வாங்கிய அத்தனை பொருட்களும்
உன்னை கொண்டு அவைகள் தங்களை அழகு படுத்திக்கொள்கின்றனர்.
நீ எந்த உடையிலும் கவிதையியாகத்தான் இருக்கிறாய்....
ஆனால் புடவையில்தான் தலைப்புடன் கூடிய அழகிய கவிதை ஆகிறாய்....
என் இதயம் பணயமாக இருக்கட்டும்...
எனக்கு உன் காதலை கடனாக கொடு...
மறுநாள் காலையில் விஷ்வா ஆபிஸ் கிளம்பிக்கொண்டிருக்க அவன் மல்லிப்பூவை இன்னும் காணவில்லை, அவளுக்கு இன்று எந்த கிளாஸும் இல்லை.கிளாஸ் இருக்கும் நாட்களில் சரியாக கிளம்பும் போதுதான் வருவாள்.ஆனால் கிளாஸ் இல்லாத போது காலையில் அவன் முழிப்பதே அவளின் சத்தத்தில்தான்.
அவன் எங்கு வேண்டுமானாலும் நுழைத்து கொள் ஆனால் கண்டிப்பாக பெட் ரூம் பக்கம் மட்டும் வர கூடாது என்று அழாத குறையாக கேட்டுக்கொண்டான்.
( அட போப்பா அவன் உன்னை பர்ஸ்ட் பார்த்ததே அங்கதான்...சும்மா காமெடி பண்ணிக்கிட்டு)
எங்கு வேண்டுமானலும் அவளின் நெருக்கத்தை போராடி வென்றுவிடலாம் ஆனால் அங்கே ?
அந்த இடம் சன்னியாசியை கூட சம்சாரியாக மாற்றிவிடுமே.. வீடே இரண்டாக போகும் அளவிற்கு சண்டை நடந்தாலும் கணவன் மனைவியை இரண்டே நிமிடத்தில் சமாதானம் படுத்திவிடும் அற்புத நீதிமன்றம் ஆயிற்றே.
அன்பை காதலாகவும், காதலை காமமாகவும் மாற்றும் அழகிய திறமைமிக்க மதபோதகர் ஆயிற்றே..அவள் அங்கே வந்தால் விஷ்வா தடுமாறி போவது சர்வ நிச்சயம் அதிலும் அவளின் மல்லிப்பூ அவளே அரியாமல் அவளை ஆலிங்கனம் செய்யும் அத்தனை தூண்டுதல் வேலைகளையும் அச்சரம் பிசராமல் செய்துமுடிப்பாள்.
அதனால் அவளுக்கு அங்கே மட்டும் நோ என்டிரி.
அகலியும் அவன் அதட்டி உருட்டி சொல்லியிருந்தால் கூட அவள் முதல் வேலையாக அதை செய்திருப்பாள். அவன் கெஞ்சி கேட்டதால் போன போகிறதென்று விட்டுவிட்டாள்.
எல்லாவற்றையும் யோசித்துக்கொண்டே அலுவலகம் கிளம்பி சென்றான்.அங்கு சென்றும் அவனுக்கு அவளின் நியாபகமே தன் குடும்ப பிசினஸ்,தன் வேலை செய்யும் அலுவலகம்,மற்றும் அவன் புதிதாக தொடங்க இருக்கும் கன்ஸ்ட்ரெக்சன் கம்பெனி என அவன் முழு நேர வேலையாக இருந்தாலும் அவன் மனம் முழுவதும் அவளின் குட்டிம்மாதான் வலம் வருவாள்.
இன்று காலை ஒருநேரம் பார்க்காததே அவனுக்கு மிகுந்த வேதனையாக இருக்க காலம் முழுவதும் எப்படி என்று அவன் யோசித்து பைத்தியம் ஆனான்.
ஒரு வழியாக வேலை முடிந்து வீட்டிற்கு வந்து இரண்டு மணிநேரங்கள் கடக்க அவள் இன்னும் வரவில்லை.இதற்கு மேல் அவனால் காத்திருக்க முடியவில்லை
சரி தானே சென்று பார்க்கலாம் என்று மேலே சென்றான்.கதவை திறந்த ராணி அக்கா “ வாங்க தம்பி” என்று வரவேற்று அமர வைத்தார்.
அவன் சந்தோஷ் வரும் போது இங்கு வந்திருக்கிறான் அவன் இல்லாத போது இங்கு வரவேமாட்டான்.வயது பெண் தனியாக இருக்கும் போது வரக்கூடாது என்ற எண்ணத்தில்.
( அவள் பண்ண வேண்டியதெல்லாம் நீ பண்ணு, உனக்கு சேர்த்துதான் உன் மல்லிப்பூ உன் வீட்டுக்கும் அவள் வீட்டுக்கும் ரோடே போட்டுவச்சிருக்காளே) ...
“ அக்கா அகலி எங்கே” என்று கேட்டான்.”அதை ஏன் தம்பி கேட்குறீங்க, நேத்து நைட் மியான் கார் பார்க்கிங்ல விளையாடிட்டு இருக்கும் போது ரிவர்ஸ் எடுக்குறேனே ஒரு கார் காரன் அது மேல ஏத்திட்டான் படுபாவி , பாவம் மியான் அங்கேயே கழுத்து நசுங்கி செத்துபோயிட்டு , பாப்பா அதைப் பார்த்த ரொம்ப வருத்தபடும்னு நானும் அவரும் தூரமா கொண்ட போதச்சிட்டு வந்தோம்,
நேத்து நைட் வந்து சொன்னதுலேந்து ஒரே அழுகை சாப்பிடல , தூங்கல தம்பி , நான் சந்தோஷ் தம்பிக்கு இப்பதான் கால் பண்ணி சொன்னேன் அது பிளைட் டிக்கெட் கிடைக்கல நைட் பஸ்ஸுக்கு வந்துறேன்னு சொல்லி இருக்கு,
பாப்பா நேத்து நைட் சாப்பிட்டது இன்னும் ஒன்னும் சாப்பிடல “ என்க
பாவம் என்று ஆகிவிட்டது அவனுக்கு “தனக்கே மியான் இறந்தது வருத்தமாக இருக்க ,”என் தம்பி”,”என் தம்பி” என்று சொல்லுபவளுக்கு எப்படி இருக்கும் என்று யோசித்தவன், சந்தோஷிற்கு போன் செய்து கண்டிப்பாக வந்தே தீருவேன் என்று வருந்தியவனிடம் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியவன் அகலியை தேடி சென்றான்.
அங்கே கிட்சனிற்கு வலது புறமாக உள்ள சின்ன தடுப்பின் பக்கத்தில் ஒளி இழந்த நிலவாக கண்களில் கண்ணீர் நிற்காமல் வடிய ,அழுதது, தூங்காமல் இருந்தது என்று இமைகள் இரண்டும் தடித்து வீங்கி இருக்க அமர்ந்து இருந்தாள்.பக்கத்திலையே சின்னுவும் படுத்திருந்தது பாவமாக
அவன் அருகில் சென்று அகலி என்றதுதான் தாமதம் அவனை தாவி அணைத்துக்கொண்டவள் “மாமா என் தம்பி மாமா என் தம்பி மாமா , கார் பார்க்கிங் போகாதே போகாதனு அதுவும் நான் இல்லாம சுத்தமா போகாதனு அவன்கிட்ட அத்தனை தட சொன்னேன் மாமா கேட்காம இப்படி போய்ட்டான் மாமா , லாஸ்ட் அவனை நான் பார்க்ககூட இல்லையே...
ஊருல இருந்தா அப்பத்தாட வம்புவளப்பான்னு நான்தான் இங்கே அழைச்சிகிட்டு வந்தேன் “ என்று ஏதோ தன் வீட்டில் உள்ளவர்களை இழந்தவள் போல் ஓ... ஓ ....என்று ஒரே அழுகை....
இவன் சமாதானங்கள் ஏதும் அவள் காதில் விழவே இல்லை அவள் சின்ன விஷயங்களுக்கு பயந்து சதாரணமாக அழுவதையே இவனால் தாங்க முடியாது..
இவளோ இப்படி கதறி அழ அவளை விட அவன் துடித்து போனான் , எப்பொழுதும் தன்னை துரத்தும் தன் மாமா ஆறுதலாக தோள் கொடுக்க இன்னும் கண்ணீர் உடைப்பெடுக்க அழுது கரைந்தாள்.
ஒரு கட்டத்திற்கு மேல் தாங்க முடியாத விஷ்வா அவளை விலக்கிவிட்டு “ அகலி வாயை மூடு” என்று கையை ஓங்க
“ மாமா மியான்” என வெம்ப ஓங்கியை கையை இறக்கியவன் “ உன்னை அழுகையை முழுங்குன்னு சொன்னேன் ,கையால வாயை மூடு” என்றான்.
ஒரு கையால் வாயை மூடியவளை “இரண்டு கையாளும்..ம்ம்ம்ம்.. மூடு மூச்சி வர கூடாது “ என்றவன் கிட்சன் சென்று தோசை எடுத்து வந்து அவள் மறுப்பை பொருட்படுத்தாமல் ஊட்டிவிட்டான்.
பின் சந்தோஷிடம் அவளை போனில் பேச சொல்லிவிட்டு அவளை வலுகட்டாயமாக தூங்க சொன்னான். அவன் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் மியான் தூங்கும் இடத்திலேயே கையையும் காலையும் சுருக்கிக் கொண்டு படுத்துவிட்டாள்.அவன் அதட்டியதால் வெளியே சத்தமாக அழாமல் உள்ளுக்குள் கதறிக்கொண்டிருந்தாள்.
அவனும் தன் பிளாட்டிற்கு செல்லாமல் அவளை பார்த்துக்கொண்டு சோபாவிலையே படுத்து கொண்டான். மறுநாள் அதிகம் அழுததில் காய்ச்சல் அதிகமாக விஷ்வாதான் அதிகம் துவண்டு போனான்.இப்படி ஒரு மெச்சுரிட்டி இல்லாமல் மனசு பலம் இல்லாமல் இப்படி உடம்பை கெடுத்துக்கொள்கிறாளே என்று
ஒவ்வொரு நிகழ்வும் அவள் பூ மனத்துக்காரி என்று அழுந்த படம் பிடித்து காட்ட அவன் எடுத்த முடிவில் இன்னும் உறுதியானான்.மேலும் ஏற்கனவே தன் அண்ணனால் துன்பத்தில் இருக்கும் தன் அம்மாவை இன்னும் கஷ்டப்படுத்த வேண்டாம் என்று நினைத்துவிட்டான்..
அவளை மருத்தவமனை அழைத்துச்சென்று அவளை முழு நேரமாக கவனிக்க ஆரம்பித்தான். ஆபிஸ் முடித்து நேராக இவளின் வீட்டிற்கு வருபவன் தூங்க மட்டுமே தன் இருப்பிடம் சென்றான்.
காய்ச்சல் கொஞ்சம் குறைய, மீண்டும் இவள் அழுது அதிகப்படித்த அப்படி காய்ச்சல் ஏறி இறங்கி என ஒருவாரம் அவனை பாடாய்படுத்தி அழுகை காய்ச்சல் எல்லாம் ஓரளவு குறைந்து குணமாகி சரி ஆனாள் அகலி.
அன்று அவன் தோளில் சாய்ந்து கொண்டு பார்க்கில் உட்கார்ந்து இருந்தாள்.அவனாக அவளை அணைக்கவில்லை என்றாலும் அவள் சாயும் போது இவன் எதுவும் சொல்லவில்லை.இந்த ஒருவாரம் அவள் எதுவும் விஷ்வாவிடம் வம்புவளர்ப்பது இல்லை,காதல் , கல்யாணம் என எதுவும் பேசுவது இல்லை.
மியானின் இழப்பில் தன்னை,தன் மீதான காதலை மறந்துவிட்டாளோ என்று விஷ்வா வருந்தும் அளவிற்கு இருந்தது அவளின் செயல்பாடுகள்.
அப்படியே இருந்தாலும் அவளை விலக விஷ்வாவால் முடியுமா ,அவனின் உயிர் அல்லவா அவள் “ சரியான பாப்பாவை காதலிச்சிட்டு நான் படுற அவஸ்தை இருக்கே “ என்று மனதில் புழுங்கிக்கொண்டே அவளுடன் இருந்தான்.
அவன் இடது மார்பில் சாய்ந்து இருந்தவள் அவனின் தாடி நிரம்பிய கன்னத்தை முத்தம் கொடுத்தாள். அவள் முத்தம் கொடுத்ததும் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அந்த சிமெண்ட் பெஞ்சில் தலையை அப்படியே சாய்த்து விட்டான்.
“அப்பாடி” என்று அவனின் மனமும் ” , “ மறுபடி முதலேர்ந்து ஆரம்பிச்சிட்டாளே” என அவனின் மூளையும் வெவ்வேறு அர்த்தத்தில் குரல் கொடுக்க அவனுக்கு என்ன வேண்டும் என்று அவனுக்கே தெரியாமல் அவள் கொடுத்த முத்தத்தில் லயிக்க ஆரம்பித்துவிட்டான்.
“ மாமா உங்க தோள்ல சாய்ந்திருக்கும் போதும் இங்க ஒரு மாறி இருக்கு என்று தன் வயிறு பகுதியை தொட்டு காட்டியவள் “ ஆனா நல்லா இருக்கு “ என்று இன்னும் சாய்ந்து கொண்டாள்.
அதே குறுகுறுப்பில் தானே அவனும் இருக்கிறான் அவளின் வார்த்தைகளுக்கு எதுவும் அவன் சொல்லவில்லை கண்களையும் திறக்கவில்லை.
ஒரு வாரம் அதன் போக்கில் செல்ல அவளின் தம்பி சின்னு அவளின் வற்புறுத்தலின் பெயரில் சந்தோஷுடன் ஊருக்கு பார்சல் செய்யபட்டான்.அவளின் பயம் புரிய அவனும் அழைத்து சென்றான்.
மறு நாள் காலையிலையே விஷ்வா சரியாக கிளம்பி ஆபிஸ் செல்ல ரூமை விட்டு வெளியில் வரும் போது அவனின் வீட்டின் ஹாலிங் பெல் விடாமல் அலறிக்கொண்டிருந்தது.
“குள்ளக்கத்தரிக்காயா இருந்தா இந்நேரம் உள்ள வந்துருப்பாளே யார இருக்கும் என்ற யோசனையுடன் கதவை திறக்க அங்கே அவனின் மல்லிப்பூ கடல் நீல நிறத்தில் தங்க நிற சரிகையில் உடல் முழுவதும் குட்டி குட்டி தங்க நிற பூக்கள் படர்ந்திருந்த புடவை கட்டி அதே தங்க நிறத்தில் தைக்கபட்ட பிளவ்ஷில் காதில் பெரிய ஜிமிக்கி போட்டு தன் சாரை பாம்பு முடியை பின்னி மல்லிப்பூ வைத்து
முன்னே போட்டுக்கொண்டு வாசலில் நிலையில் ஒரு புறம் சாய்ந்து கொண்டு மறுபுறம் நிலையை கையை நீட்டி பிடித்துக்கொண்டு வழியை மறைத்து ஒய்யாரமாக அவனை பார்த்துக்கொண்டு நின்றாள்.
அவளை பார்த்த ஒரு நிமிடம் மூச்சிவிட மறைத்தவன் பின் வீட்டின் உள்புறம் திரும்பி மூச்சை இரண்டு முறை இழுத்துவிட்டுவிட்டு வேகமாக அவள் கையை தட்டிவிட்டுக்கொண்டு லிஃப்ட்டை நோக்கி ஓட்டமாக நடந்தான்.
ஒண்ணுமே சொல்லாமல் வேகமாக வெளியே சென்ற மாமனை “முசுடு” என்று திட்டிக்கொண்டே “ மாமா என்று கத்திக்கொண்டே அவன் பின்னே சென்றாள்.
அவன் பின்னையே சென்றவள் லிஃப்டிற்குள் ஏறிய உடன் எப்படியும் திரும்பித்தான் நிற்க வேண்டும் என்று அவள் லிஃப்டின் வாசலிலையே நின்று கொள்ள.
அவன் எங்கே திரும்பினான் உள்ளே நுழையும் போதே திரும்பாமல் கிரௌண்ட் ப்ளோரை அழுத்திவிட்டு அப்படியே நின்றுகொண்டான்.
அவன் திரும்பாமல் லிப்ட் மூடவே வேகமாக தரை வழியே இறங்கியவள் பழக்கம் இல்லாத புடவை வேறு படுத்தி எடுக்க ஒரு வழியாக அவனுக்கு முன் அவனின் காரின் அருகில் சென்றவள் காரில் சாய்ந்து நின்றாள்.” மாமா இப்ப எப்படி தப்பிக்கிறேன்னு பார்க்கிறேன் “ என்று.
வந்தவன் எங்கே நிமிர்ந்தான் கீழேயே பார்த்துக்கொண்டு வந்தவன் அவளை பார்க்காமலே காரை திறந்து காரைக் கிளப்பிக்கொண்டு சென்றான்.
காரில் நன்றாக சாய்ந்து கொண்டு நின்றவள் அவன் காரை நகர்த்தியதும் தொப்பென்று கீழே விழ எழ முடியாமல் எழுந்தவள் காலை தாங்கி தாங்கி நடந்துகொண்டே “ வளர்ந்து கெட்டவன் கொஞ்சம் கூட மதிக்கவே மாட்றான்” என்று திட்டிக்கொண்டே மேலே சென்றாள்,படி வழியே.
கொஞ்ச தூரம் சென்ற விஷ்வா காரை நிறுத்திவிட்டு ஷ்டேரிங்கில் தலைய வைத்து அப்படியே படுத்து விட்டான்.
உணர்வுகளை கட்டுப்படுத்தியதால் கைகள் நடுங்க , மூச்சி வேக வேகமாக வாங்க, வேர்த்து வலிய முடியவில்லை அவனால்.எப்பொழுதும் அவளை தொழ தொழ உடையிலையே பார்த்தவன் இன்று புடவையில் பார்க்கவும் எல்லா புலன்களும் பேயாட்டம் போட அவன் எப்படி அவளை விட்டுவிட்டு வந்தான் என்று அவனுக்கே புரியவில்லை..
குள்ளச்சி, ஒல்லிக்குச்சி, வெள்ளெளி என்றவளிடம் இப்படி ஒரு செதுக்கிய அழகை அவன் எதிர் பார்க்கவில்லை.
உடம்பை சுற்றி இறுக்கி பிடித்திருந்த அந்த புடவை பிரம்மன் அவனவளுக்கு கொடுக்க வேண்டியதை தாராளமாகவே கொடுத்திருப்பதை அப்பட்டமாக காட்டியது .
அதுவும் அவள் வாசலில் வளைந்து நிற்கும் போது தும்பை பூ கலரில் அவளின் இடுப்பு பகுதி வேறு தரிசனம் கொடுக்க இன்னும் ஒரு நிமிடம் அங்கு இருந்தாலும் அவளை தூக்கிக்கொண்டு ரூமிற்கு சென்று இருப்பான் அதற்கு பயந்தே இப்படி துண்டை காணும் துணியை காணும் என்று அவன் ஓடிவந்தது.
ஓரளவு அவன் மனம் அவன் கட்டுக்குவரவே ஆபிஸ் சென்றான்.அன்று மாலை பயந்து கொண்டே வீட்டிற்கு வந்தவனை இரவு உடையில் தூக்கி போட்ட கொண்டையுடன் முகத்தை தூக்கி வைத்து கொண்டு வரவேற்றாள் அவளின் மல்லிப்பூ.
அவனுக்கு அப்பாடி என்று இருந்தது இப்பொழுதுதான் அவனுக்கு மூச்சி சீரானது.அவளின் முகத்திருப்பலை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் அவன் நடமாட கெஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவள்,
“மாமா” என்று அவன் பின்னே சென்றுவிட்டாள்.”நீ ஏன் இப்படி இருக்க நீ என்னை கல்யாணம் பண்ணிக்கமாட்டேன்னு சொன்ன காரணத்துல 2 வது என்னை பார்த்த உனக்கு பொண்ணு பீல் வரல அப்படின்றதுதான்”
(ரைட்டு அதுக்குத்தான் இவ்வளோ அலப்பரையா)
2 நாளா யோசிச்சி யோசிச்சி அப்பறம்தான் “ பொண்ணா அடக்க ஒடக்கமா புடவை கட்டிக்க டி” அப்படின்னு அப்பத்தா சொன்னது நியாபகம் வர நான் ராணி அக்காட்ட கஷ்டப்பட்டு கட்டிக்கிட்டு வந்தா நீ கண்டுக்கவே இல்லை” என்று புலம்ப
அவனுக்குத்தான் சிரிப்பாக வந்தது அன்னைக்கே ஏதோ வாயில் வந்ததை அவன் சொல்ல அதை பிடித்துக்கொண்டு சுற்றுகிறாளே என்று.பின் முகத்தை இயல்பாக வைத்துக்கொண்டு “ ஓ அகலி நீதான அது நான் கவனிக்கவே இல்லையே சரியா , ஆனா பாரு சாரில கூட நீ ஸ்கூல் காம்பிடேஷன்ல பேன்சி ட்ரஸ் போட்ட ஸ்கூல் கோயிங் பாப்பா மாறித்தான் இருந்த” என்றான்.
( காலையில எப்படி தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடிட்டு எப்படி புழுவுது பாருங்க பக்கி)
“ அப்படியா “ என்றவள் “ உன்னை எப்படி கரெக்ட் பண்றதுனே எனக்கு தெரியல மாமா “ என்று சோகமாக சொன்னவள் சென்று சோபாவில் அமர்ந்துவிட்டாள்.
விஷ்வாவிற்கு பாவாக ஆகிவிட்டது . இவள் இன்னும் ஏதாவது கலாட்டா செய்து தன்னை ஒரு வழி செய்துவிடுவாள் என்று அவள் அருகில் சென்றவன். “ இங்க பாரு அகலி , நீ என்ன பண்ணாலும் நான் உன்னை காதலிக்க மாட்டேன் ,என் அம்மாவிற்கு அதெல்லாம் பிடிக்காது ,உன்னை எனக்கு பிடிக்கும் அது மட்டும் உண்மை அதானால சமத்தா இரண்டு வருஷம் படிச்சிட்டு ஊருக்கு போகணும் “என்றான்.
அவன் சொன்னதை பிற்பாதியை டீலில் விட்டவள் “ ஓ அப்படியா ,இப்ப புரிஞ்சது” என்று அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்தவள் சிட்டாக பறந்துவிட்டாள்.
“ என்னத்த புரிஞ்சாதே போ “ என்றவன் சிரித்துக்கொண்டே வேலையை கவனிக்க சென்றுவிட்டான்.
இங்கு ருக்குவிற்கோ நாளுக்கு நாள் சுந்தரியின் கொடுமைகள் அதிகமாகி கொண்டிருந்தது.அவளுக்கு சாப்பாடு ஒழுங்காக தருவது இல்லை , ஒரு நாள் ஒரு வேளை மட்டுமே அதுவும் சில நாட்கள் இல்லை ,ஒரு கிளாஸ் பால், இல்லை எப்பொழுதாவது தன் கணவனுடன் சாப்பிடுவது கண்ணன் இருக்கும் போது அவர் எதுவும் சொல்வது இல்லை அதனால்.
வீட்டில உள்ள அனைத்து வேலைகாரர்களையும் நிறுத்திவிட்டு அந்த அரண்மனை போன்ற பெரிய வீட்டில் அவளையே எல்லாம் வேலைகளையும் செய்ய சொன்னார்.அவள் இந்த சில மாதங்களில் நிம்மதியாக இருப்பது கண்ணனின் அணைப்பிலும் , கோவிலிலும்தான்.
அதனால் கோவிலுக்கு செல்பவள் அங்கயே வெகுநேரம் இருந்துவிட்டுத்தான் வீட்டிற்கு வருவாள்.அதற்கும் சுந்தரி “ எவனை பார்த்துட்டு வர “ என்று ஏக வசனத்தில் திட்டுவார்.
கண்ணனுக்கோ அம்மா ருக்குவை காயப்படுத்துவார்கள் என்று தெரியும் ஆனால் இந்த அளவிற்கு என்று அவன் எதிர்பார்க்கவில்லை,அவனுக்கு அது தெரியவும் இல்லை.
ருக்குவும் புன்னகை முகமாய் வலம் வருவதால் அவன் இன்னம் கொஞ்ச நாட்களில் சரி ஆகிவிடும் என்ற நம்பிக்கையில் முடிந்த அளவு தன் மனைவியுடன் நேரத்தை செலவு செய்தான்,சுந்தரி அவனுடன் கொஞ்சம் இயல்பாக பேச தொழிலில் கவனத்தை செலுத்தினான்.
நான் சொல்லாமல் சாப்பிட கூடாது என்று சுந்தரி சொல்லி இருப்பதால் கண்ணன் எப்போதாவது சாப்பிட கூப்பிட்டால் கூட விரதம் என்று சொல்லி நழுவிவிடுவாள்.சுந்தரியின் மனநிலைமையும் ருக்குவிற்கு புரிந்தே இருந்தது .தன் மாமனாருக்கு அடிப்பட்டு இன்னும் நடக்க முடியாமல் இருக்க தன்னை மாமி வீட்டில் அனுமதிப்பதே பெரிதாக தோன்றியது அவளுக்கு .
அவரின் நிலைமையில் யாராக இருந்தாலும் இப்படிதான் நடந்து கொள்வார்கள் என்று நினைத்தாள். சுந்தரிக்கோ அடிப்பட்டுகிடக்கும் தன் கணவருக்கு இனி எதுவும் ஆவதற்குள் அவளை வீட்டை விட்டு வெளியே அனுப்புவதையே இலக்காக நினைத்து செயல்பட்டார்.
ஜனனிக்கும், விஷ்வாவிற்கும் அவர்களின் அம்மா செய்வது தெரிந்தாலும் ருக்கு எல்லாம் சரி ஆகிவிடும் என்று அவர்களை சமாதான படுத்திவிட்டாள். ருக்குவின் அன்பும்,அடக்கமும் விஷ்வாவிற்கும், ஜனனிக்கும் அவ்வளவு பிடித்துவிட்டது. அவர்கள் இருவரும் மனமார அண்ணியாக ஏற்றுக்கொண்டனர் அவளை .
முருகன் தன் மனைவி செய்வது தெரிந்தாலும் கண்டும் காணாமல் இருந்தார்.
இவ்வளவு நாட்கள் கடந்த நிலையில் தன் மாமனின் பிராஜெக்ட்டில் எந்த ஒரு முன்னேற்றமும் ஆகாமல் இருக்க..
அகலி “அகலி ஒரு வேளை நீ அதுக்கு சரி வர மாட்டியோ” என்று தனக்கு தானே யோசித்து கொண்டவள் 10 நாட்கள் அவனை டன் கணக்கில் டார்ச்சர் செய்தவள் 11ம் நாளில் டார்ச்சர்களின் உச்சபட்சமாக ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அவனை தேடிக்கொண்டு சென்றாள்.
ஏதோ கை வேலையாக திரும்பி வேலை செய்துகொண்டிருந்தவனை “ மாம்ஸ்” என்று ஆர்ப்பாட்டமாக பின்னே கட்டிக்கொண்டவள்.” இவளோட ஒரே இம்சை” என்று அவளை இறக்கிவிட்டவன் “ தொட்டு பேசாத அகலி” என்றான்.
அவன் சொல்வதை என்று அவள் காதில் வாங்கி இருக்கிறாள் “ மாமா உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம்” என்று சொன்னவள் பின் அவன் சொன்னதை திரும்பி யோசித்தவள் “ டேய் மாமா என்னை ஏன் நீ அகலி அகலினு கூப்பிடுற எனக்கு செல்லமா ஒரு பேரு வைக்க நீ ஏன் முயற்சி செய்ய கூடாது” என்று வந்த வேலையை மறந்து அதிமுக்கியமாக அவனுக்கு அறிவுரை வழங்கினாள்.
அவள் வீட்டில் எல்லோரும் சாமி,பாப்பா, கண்ணு,தேனுக்குட்டி, தேனு, குட்டிபிசாசு,குலசாமி என்று அவள் பெயரை தவிர அனைத்து பெயரையும் கூப்பிடுவார்கள்.
“ எனக்கு ஏன் அப்பா அகலினு பேரு வச்சீங்க,யாராவது கூப்பிடுறங்களா, எனக்கு என் பேரை சொல்லி கூப்பிட சொல்லுங்க,எனக்கு என் பேரே மறந்துடும் போல” என்று மூர்த்தியிடம் சண்டை போட்டவள்
இன்று இவன் அகலி அகலி என்று ஏலம்போடுவதை பார்த்து கடுப்பாகிவிட்டாள் தனக்கு மாமா ஒரு செல்ல பெயர் கூட வைக்க வில்லையே என்று,
அவனா அவளுக்கு பெயர் வைக்கவில்லை மல்லிப்பூ, குள்ளவாத்து,குள்ளக்கத்தரிக்காய்,குட்டிமா,அம்முக்குட்டி,செல்லம்மா இன்னும் எது ஏதோ...
இதை ஏதாவது ஒன்றை சொன்னால் கூட தன்னை இழுத்து கொண்டு போய் தாலி கட்டவைத்துவிட்டு தான் மறுவேலை பார்ப்பாள் அவனவள்.
மேலும் அவளின் பெயர் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். வித்யாசமான ,தனித்தன்மை உள்ள அழகான பெயர்
. “மாமா நமக்கு ஏதோ பேரு யோசிக்குது போல என்று ஆர்வமுடன் தன்னை பார்த்தவளை உள்ளே சிரிப்புடன் நோக்கியவன்.
“ உன் வாய் ஓயவே ஓயாத ஏதோ சொல்லவந்ததை விட்டிட்டு நொய் நொய்னு” என்று நகரப்போக
“ ஆமால்ல” என்று அசடு வழித்தவள் பெயர் பிரச்சனையை தற்காலிமாக தள்ளி வைத்துவிட்டு அவனை இழுத்துக்கொண்டு சோபாவின் மேல் உட்கார்ந்தவள் “ மாமா அத்தம்மாக்கு லவ்வெல்லாம் பிடிக்காதுல அதனால நான் ஒரு சூப்பர் பிளான் யோசிச்சி வச்சிருக்கேன்” என்று குதித்தாள்.
(சூப்பர் பிளான்தான நீ தானா எங்களுக்குதான் தெரியுமே நீ சொல்லு சொல்லு)
“ரைட்டு” என்று மனதில் யோசித்தவன் கதை கேட்க சுவாரசியமாக அமர்ந்து “ ஓ அப்படியா எங்க சொல்லு” என்றான்.
“ அது என்னான நான் உன்னை ரேப் பண்ணிடுறேன் நீ அழுதுகிட்டே அத்தம்மாட போய் நான் உன்னை ரேப் பண்ணிட்டேன்னு சொல்லு ,அத்தம்மாவும் எதும் சொல்லாமல் நமக்கு கல்யாணம் பண்ணி வச்சிடுவாங்க எப்படி ஏன் ஐடியா” என்றாள்
( அடக்குள்ள கொரங்கே உன்னை சின்ன புள்ளைன்னு நாங்க சொன்ன எவ்வளவு பெரிய வேலை செய்ய பாக்குற,,டேய் விச்சு இருக்கியா இல்ல மர்கயாவா...ஹா ஹா...பாவம் டா நீ..)
அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே இவனுக்கு இங்கே மூச்சி நின்றுவிட்டது.” தன்னை மூச்சடைக்க செய்யவதையே முழுநேர வேலையாக செய்வாள் போல,அவள் ரேப் செய்வதை கற்பனையில் நினைத்து பார்த்தவன் வேர்த்து விருவிருத்து போனான்.
2 நிமிடத்தில் தன்னை நிலைநிறுத்தி கொண்டவன் அவளை வம்புவளக்கும் பொருட்டு “ சின் சானும்,டோரா புஜ்ஜி,சோட்டா பீம் பார்க்கிற உனக்கு ரேப்லாம் பண்ண தெரியுமா என்றான் சிரிப்பை இதழுக்குள் ஒளித்து கொண்டு...
“ஆமால்லா” என்று யோசித்தவள் “ நான் ஜக்குகிட்ட கேட்கிறேன் என்றாள்.விஷ்வாவோ “ அய்யோ யாரு அவன் “ பதற “ என் போனோட பேரு மாமா,அவன்கிட்ட கேட்டா அவன் கூகுள் ஆண்டர்வர்ட்ட கேட்டு சொல்லுவான்” என்றவள்
( கொய்ய....ல).
“ how to make rape” என்று சத்தமாக சொன்னவள் அதை மொபைலில் டைப் செய்ய ஆரம்பித்துவிட்டாள்...
வருவாள்...