All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கருத்து திரி

Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ப்ரொபோஸ் பண்ண பயங்கர பிளான் பண்ணியிருப்பா போல 😍😍...
ஆனா சொதப்பிடுச்சோ😁... பொடுசுக சகவாசம்... வச்சு செஞ்சுருச்சுங்க 😂😂....

சின்ன பிள்ளையாவே இருக்கானு நெனச்சுக்கிட்டு இருக்கான்விஷ்வா....எப்போ அகலியை புரிஞ்சுப்பானோ??🤔... இதேது லிஸ்ட் பெருசா போகுது 😳....

நைஸ் யூடி சிஸ்😍😍...
Thank you... sorry for the late reply...
 

Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kalyaname mudinjitu superb😍😍😍😍bt agali anga nadandha pathi ipavadhu solliruklame santhosh kitayadhu...vishva mummy ku rukku avangala la dhan erandhanu endha guilty feelume ilaya..epdi ipdi irukanga
 
Top