All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிளாணிஶ்ரீயின் 'காதலன்' - கருத்து திரி

Puneet

Bronze Winner
எங்கேடா கழுவி ஊத்திருவாங்களோன்னு முன்னெச்சரிக்கையா ப்ளீஸ் போட்டு கெஞ்சுனதால உங்கள விட்டாச்சு😁😁

ரொம்பவே அருமையா தெளிவா கொண்டுபோறீங்க சிஸ்..
ஏற்கனவே படிச்ச கதைதான்.. ஆனா சம்பவங்கள் திரும்ப படிக்கறப்ப Fresh feel வருது😍😍😍

என்ன ஒன்னு அவளோட இந்த சோகத்தைதான் கொஞ்சம் தாங்கிக்கவே முடியல அகலி விஸ்வேந் கூட குறும்போட பழகினதெல்லாம் மைண்ட்ல default ஆ வந்து போறதால😍😍😍😍
 
Milanisri

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

எஸ் டியர்..

முன்னடியே கால்லா விழுந்தாதான் நமக்கு பாதுகாப்பு.. இல்லை எல்லோரும் இருக்குற கோபத்துல கொத்து பரோட்டா போட்டுடுவாங்க..

நம்ம மேல் உள்ள கிரைமும் கொஞ்சம் கெவிதான்..அதன் பம்மிட்டேன்....☺️☺️☺️☺️😄😄😄😂
 
Puneet

Bronze Winner
பாவம் சந்தோஷ்😁😁😁
என்னா அடி😳😳😳
இவ்ளோ நாள் விட்டுட்டு போனதுக்கு கூட அவ கோவபடல ஆனா இன்னொரு பொண்ணை கல்யாணம் பண்ணிட்டானேன்னு விட்ட அடி இருக்கே😚😚😚😚😚👏👏👏
பயபுள்ள ஜென்மத்துக்கும் வேறஒருத்தியை கனவுல கூட யோசிக்க முடியாது😁😁😁😜😜

விஷ்வேந்த் மனசுக்கு நெருக்கமானவனா படுறானா😊 அகலி குடும்பத்துக்கு😍😍
இருக்காதா பின்னே..
அவங்க யார்மேல உயிரா இருக்காங்களோ அவளோட உயிருக்கு உயிரானவன் ஆச்சே அவன்😍😍😍

நைஸ் யூடி சிஸ் 😍😍😍
 
Varu thulasi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely uds sis..starting la kudukra kavithai la semma😍😍😍😍..indha reena periya villiya irukudhey..ivan adha adikra alavuku ena pannuchi..nd agali avalala dhan ipdi bayapadralaa...iniki rendu epis nu jolly ah padika start panna adhu repeated epi ya poiduchi..so sad....
 
Top