All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கருத்து திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த வயசுல உங்களுக்கு பல்லு முளைச்சா என்ன முளைக்கலனா என்ன மாமியாரே.... (ஆல்ரெடி இருக்க மூனு பெயரோட இப்ப நாலாவது பெயர்-மாமியார்... இதத்தான் சொல்றது வாய்க்கொழுப்புனு) 🤭🤭
🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊🙊..மாமியார்...என்ன ஒரு இனிமையான பெயர்...இதுக்காகவே இனி என் கதைல மாமியார் மருமகள் மீது கொண்ட loves ah சொல்ல போறேன்...என்ன நானே தப்ப soluvenaa..?🤭
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna kodumai dear ithu... athuvum athanaiyum pannittu money vangittu body a kodukka sonnane antha doctor 🥶🥶🥶🥶 avana Enna solli thitturathune therilla 😡😡😡😡 pavam umaiyal... avanga payantha madiriye nadanthuduchi 😞😞😞 athuvum sundaram 😳😳 ennala nambave mudilla... eppudi dear verum 5 months la avarala innoru kalyanam pannikka mudinjithu... cha... ivlo than avaroda love ah... ennala ithei accept pannikave mudilla 😡😡😡
Sila vishayangal kastama dhaan irukkum dr...manithabi maanam இல்லாத மனிதர்கள், kaasukaai கொலையே seithum அழகாக மறைத்து வாழும் மருத்துவர்கள்...uyirukuyiraanavargal பிரிந்ததும் அதை பொருட்படுத்தாது உடனே சட்டையை மாற்றிக் கொள்வது pola நேரத்திற்கு மாறும் உறவுகள்... நம்மால் முடிந்தது வருத்தப்டுவதும் aathangapaduvathum மட்டுமே😞😞😞...
 
Chitra Balaji

Bronze Winner
என்னத்த solrathu.... Kuzhanthai galuku seriyaana சாப்பாடு kodukala nu அவரு அம்மா va கண்டிக்க முடியல... ஆனா paathukuravanga mela kovapatta நல்லாவா இருக்கு.... Chinna kuzhandthai பசி la மயக்கம் போட்டு விழுந்து இருக்கா கடவுளே... அம்மா illana ஒண்ணுமே இல்ல போல அந்த kezhivi ku மனசாட்சியே இல்லையா.... புள்ளை ah குத்தி கொடுத்து vera கல்யாணம் பண்ணிக்க solla theriyuthu kuzhandthai galai பாத்துக்க mudiyala ah... இந்த ஆளும் konjamaa vathu yosichaana varava புள்ளை gallai eppadi பாத்து paanu enna aaga pooguthoo.... Manikkam enna பண்ணினாரு..... Super Super maa... Very very emotional episode
 
Chitra Balaji

Bronze Winner
Avanga avanga தங்கச்சி ku poita நகை......avangs தங்கச்சி ku கொடுத்த சொத்து இதுல யாரை கேக்கணும்.... அவரு எடுத்த முடிவு தான் கரெக்ட் avanga செய்வாங்க nu நம்பி kuzhanthaiga பிற்காலத்தில் ah irukka vendaam பாருங்க..... அந்த கல்யாணம் ஆன பொண்ணு ஒழுங்கா ethuyum vendaam nu solluchi இந்த kizhavi சும்மா இல்லமல் தேவை இல்லாமல் எல்லார் manasula yum கோபத்தை vara vechidichi.... Enna aaga pooguthoo... அந்த pombaalai enna panna pogutho.... Super Super maa... Semma episode
 
Namma mela irukka thavara vida அடுத்தவங்க செய்ற நல்லது தான் நமக்கு தப்பா தெரியும்🙊..அதைதான் சொன்னேன் சித்து மா..usupeththuravan கிட்ட ummunu இருக்க அந்த காலம் சொல்லி கொடுக்க விஜய் இல்லையே😜
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Avanga avanga தங்கச்சி ku poita நகை......avangs தங்கச்சி ku கொடுத்த சொத்து இதுல யாரை கேக்கணும்.... அவரு எடுத்த முடிவு தான் கரெக்ட் avanga செய்வாங்க nu நம்பி kuzhanthaiga பிற்காலத்தில் ah irukka vendaam பாருங்க..... அந்த கல்யாணம் ஆன பொண்ணு ஒழுங்கா ethuyum vendaam nu solluchi இந்த kizhavi சும்மா இல்லமல் தேவை இல்லாமல் எல்லார் manasula yum கோபத்தை vara vechidichi.... Enna aaga pooguthoo... அந்த pombaalai enna panna pogutho.... Super Super maa... Semma episode
நன்றி சித்து மா😍...நடப்பது அனைத்துக்கும் வள்ளியம்மை தான் முக்கிய காரணம்✌️😞😞..மாணிக்கம் செய்த நல்லதை ஒன்றும் இல்லாமல் ஆக்க தான் ஒருத்தி வந்துடாலே 🙊🙊
 
வள்ளியம்மை உமையாளுக்கு செய்த கொடுமைகளை இந்த புது மருமகளிடம் திரும்ப பெருவார் என்று தெரிகிறது சகோ
😊😊😊😊😊😊😊
 
Top