All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மிர்ஷியின் 'நிலாபெண் ஈன்ற நிலவொளியே!' - கருத்து திரி

Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உமையாள் ku enna aachi nu theriyalaye மல்லாக்க vizhunthutaala illa குப்புற vizhunthutaala.... Enna aaga pooguthoo avangaluku... Rendu பெண் குழந்தை ga இப்போ இன்னொரு kuzhanthai vera வர poguthu... Avangaluku onnum ஆக kudaathu.... பல்லு வெளிச்சம் pada kudaathu nu சின்ன வயசுல நாங்களும் appadi தான்... Nila avanga பாட்டி வீடு la இருக்கா..... Super Super maa
Ava குப்புற விழுந்துட்டா சித்து மா☹️☹️..இந்த கதைப் படி சிலது தப்பா தான் நடக்கும்...வேற வழி இல்ல🙊🙊..90's kids aana Naama எல்லாரும் கடந்து வந்த funny moments la ithuvum onnu தான sis😂😂🤣🤣..நானெல்லாம் பல்லு விழுந்ததும் ஓடுவேன் மத்தவங்க கண்ணுல படாம புதைக்க🙈🙈🙈.apdi pattalum முளைக்காது சொல்லுவாங்க இல்ல😁😁
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Antha amma ithana naal mamiyar kodumai anubavichittu ippothan konjam nimmathiya irunthanga... athu kuda ungalukku porukkalaya 🌶 dear 😡😡😡 ippudi koduma panringala... vara vara unga arajagathuku alave illama pochi 🤭🤭
Kadhai padi sila pala கொடுமைகள் என்னால ஜோரா நடக்கும் பேபி🤘🤘..நா தானே இந்த கதையோட real மாமியார்...

என் சேர்க்கை சரி இல்லா யா...அதான் இங்க அராஜகம் பண்ணி நானும் ரவுடி தானு காமிக்குறேன்😜😜😜
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennathu velicham patta pallu valaratha 😳😳😳 unmaiya sollunga writerji antha Nila ponnu character chinna vayasu mirshi pullaya manasula vechi thane dear eluthuninga 🤭🤭 intha madiri lam yosikka 🌶 baby nala mattum than mudiyum 🤭
உங்களுக்கு தெரியாதா!!...
வெளிச்சத்தில் பல்லு பட்டா valaraathaam 😔😔..நேக்கு அப்படி தான் வளராம போயிடுச்சு...u be careful chlm😷😷
 
Mirshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennathu velicham patta pallu valaratha 😳😳😳 unmaiya sollunga writerji antha Nila ponnu character chinna vayasu mirshi pullaya manasula vechi thane dear eluthuninga 🤭🤭 intha madiri lam yosikka 🌶 baby nala mattum than mudiyum 🤭
U mean mirshi pulla meeee...?😁😁😁🙈
Correctuuu!!!.....naa apdi dhaan paninen banu ma...pal விழுந்ததும் அதை thookitu யாருக்கும் kaatttama oduven🙊🙊🙊🤭
 
Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa... அழ vechitinga.... Eppadi எப்படி எப்படி maa சுந்தர் thaala இன்னொரு கல்யாணம் பண்ணிக்க mudinjithu.... Athuyum அஞ்சு மாசத்துல...... உமையாள் ah avvallavu காதல் pannitu...... புதுசா varavanga அந்த kuzhanthai galai Enna paadu படுத்த poraangalo..... பொண்டாட்டி sethutaa புது மாப்பிள்ளை..... Doctors oda ajakurathayaala avanga உயிரே poche.... கடவுளே.... இங்க சொன்னா ஒரு ஒரு விஷயமும் semma.... Nalathu seiyalanaalum... Mathavanga luku கெடுதல் seiyaamal irukanum அப்படி தான் naa நினைச்சி kuven.... Super Super maa... அழ vechitinga....
 
Romba romba happy சித்து மா😍😍..உங்களுக்கு அழுகை வந்திருக்குனா அப்போ நா சரியா கொடுத்திருக்கேன் தானே அர்த்தம்🤩🤩!!சுந்தரம் பண்ணினது எனக்கும் கஷ்டமா தான் இருந்துது😔😔..பொண்டாட்டி இறந்தா கொஞ்ச naal laye pullaigala பார்த்துக்க maximum ஆண்கள் கல்யாணம் panikuraangalae sis...athai dhaan Naanum soliruken...aana அவரோட பிள்ளைங்க இனி என்ன aagaporaangalo??

Thank you chithu maa...karuthu solrenu mokka podurenonu thonuchu...neenga mukkiyama அதையும் point out panni சொன்னது தான் இன்னும் இன்னும் சந்தோஷமா இருக்கு..அது எல்லாமே உண்மை தானே💯🤩😍
 
Che che appadi எல்லாம் இல்லமா.... Semma கொடுத்து இருந்திங்க episode... Athuyum அந்த தத்துவம் எல்லாம் romba romba arumai ah இருந்ததது..... எழுத்து நடை semma
 
Top