யாரை ஹீரோவா நினைக்க முடியலை??நான் முன்னாடியே கேட்டேன்ல ராகவ் செகண்ட் ஹீரோவானு
ஸ்ரீ தான் இவ லவ்வருனா ஏன் பிரிஞ்சாங்க. இன்னும் அவ மனசுல இவன்தான் இருக்கானா எதுக்கு ராகவ்க்கு ஃபால்ஸ் ஹோப் கொடுக்கணும்
எனக்கென்னவோ ஆதுக்கு கல்யாணம் ஆகி இருக்காது. இது அவனோட குழந்தையா இருக்காதுனு தோணுதே
இருந்தாலும் இவன ஹீரோவா நினைக்க முடியல....