All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மித்துவின் காலம் எல்லாம் அவன் காதலில்😍- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Aiyayo இது என்னமா இவங்க இப்படி பண்றாங்க அது thappu illayaa.... Rendu perukume avanga காதல் கை kuda la இப்போ avangaluku nu oru குடும்பம் இருக்கு அதை vittutu இவங்க ரெண்டு பேரும் இப்படி irukarathu thappu illayaa athuyum ராகவ் ava mela உயிரே vechi இருக்கான் avanuku iva panrathu துரோகம் இல்லையா..... Kiss vera panna வரான் enna aaga pooguthoo..... Divya ஏன் அதிதி ஏமாத்துகாரி nu solra.... Eppadi enna நடந்தது........ ராகவ் kita ஏன் Sree ah pathi solla maatengira avanuku அதுல avvallavu வருத்தம்... Enna aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Aama chithu ma adhu romba thappu than.
Papom enna nadakuthunu.. thank u chithu ma♥♥♥♥
 
Chitra Balaji

Bronze Winner
Ennaku oru vishayam puriyala iva ivvallavu நாள் ah avan mela irukara காதல் மாறாமல் இருக்கா appram ஏன் ராகவ் ah கல்யானம் பண்ணினா..... Okay கல்யாணம் ஆயிடுச்சி appo aadharsh oda காதல் la irunthu mindu வரணுமா illayaa அவளையே உயிரா ஒரு ஜீவன் நினைச்சி kitu irukke அந்த ஜீவன் kaagavaathu iva maaralaam la..... ராகவ் romba paavam..... அந்த கனவு oda தாக்கம் pesita அவனும் kalambita... இனிமேல் என்ன aaga pooguthoo... Super Super maa... Semma episode
 
Crctana kelvi than chithu ma.. aana adhukana badhilai ini vara pora ud la than theriyum♥♥ thank you so much ma♥♥♥
 
marry

Bronze Winner
நான் முன்னாடியே கேட்டேன்ல ராகவ் செகண்ட் ஹீரோவானு😤😤😤
ஸ்ரீ தான் இவ லவ்வருனா ஏன் பிரிஞ்சாங்க. இன்னும் அவ மனசுல இவன்தான் இருக்கானா எதுக்கு ராகவ்க்கு ஃபால்ஸ் ஹோப் கொடுக்கணும்😤😤😤😤😤
எனக்கென்னவோ ஆதுக்கு கல்யாணம் ஆகி இருக்காது. இது அவனோட குழந்தையா இருக்காதுனு தோணுதே🙄🙄🙄
இருந்தாலும் இவன ஹீரோவா நினைக்க முடியல....
🙄🙄🙄🙄
 
Top