All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Chitra Balaji

Bronze Winner
வரதன் nu hiv positive ah..... வடிவு ku eppadi avana ஒதுக்கலாம் paathukitu இருந்தாங்க விஷ்ணு ve athuku vazhi pannitaan... But vanarajan kita irunthu எல்லாம் marachi taanga வரதன் ah pathi... அரசு oda அண்ணன் ah madakitaan... Engagement simple ah azhaga mudinjiduchi.... இவனும் vani yum ring maathikitaanga.... Super Super maa... Nice episode
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow .... Morn yezhunthathum Unga ud than .... Manasuku yevlo santhoshama iruku..🤗🤗🤗🤗🤗🤗 Vishnu Vani kadhal..... Vishnuvoda kadhalll beautiful.💕💕💕💕.... Vishnu nd Arasu anbum super adada 💙💙💙💙💙.... Mansuku nalla positive feel.. Vishnu Voda antha menmeyana kadhal unarvugal💖💖💖💖 n Priya Mela katra akkararai anbum💝💝💝💝... Its a wow .... A bigggg WOWWWW😍😘😘😘😘😘😘
Thank you so much pa😍😍😍 you made my day with your beautiful words 💖💖💖 yes விஷ்ணுவின் காதல் மிக மிக மென்மையானது அதைவிட ஆழமானது.💕💕💕
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரதன் nu hiv positive ah..... வடிவு ku eppadi avana ஒதுக்கலாம் paathukitu இருந்தாங்க விஷ்ணு ve athuku vazhi pannitaan... But vanarajan kita irunthu எல்லாம் marachi taanga வரதன் ah pathi... அரசு oda அண்ணன் ah madakitaan... Engagement simple ah azhaga mudinjiduchi.... இவனும் vani yum ring maathikitaanga.... Super Super maa... Nice episode
ஆமாம் சித்ராமா வடிவுக்கு பெரிய பழத்தோட்டமே வந்து கையில் விழுந்து விட்டது. இனி அவள் ஆட்டம் தொடரும் 😍😍😍 மிக்க நன்றிமா 💖💖💖
 
Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Really ud super sis... .. unga first story ya Vida inda story la romba improvement iruku . Past nd present rendayum ore time lA solradu nalla irukku nd endà confusion um ila... Romba theliva iruku unga way of writing... Really super... Keep it up sis.... Inda story um nalla iruku sis... Vanarajan epa than pesuvaru.. wife ah love panalam adukahga Enna thapu seithalum thunai Poha kodathu... Vishnu evalo valiya than poruthirupan.. Vishnu helpnala priyavoda love success ahiduchu... Super... And jillu character semma.... Super sis....
 
Thank you so much pa. உங்களின் வார்த்தைகள் என்னை இன்னும் ஊக்குவிக்கிறது. உடல் தளர்ந்து போகும் போதுதான் தான் செய்த தவறு தெரிகிறது வனராஜனுக்கு. உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றிபா 💖💖💖😍😍😍🙏🙏🙏
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. வடிவு சம்மதித்து விட்டதே!!!
அதுக்கு லாபம் இருப்பதால்தான் சகோ. அடுத்து இதை வைத்து அது ஆடும் ஆடு புலியாட்டம் பாருங்க😜😜😜
 
Status
Not open for further replies.
Top