All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அருமையான பதிவு.....

ரொம்ப கனமான பதிவு.... அந்த பத்து வயசு சிறுவன்..... அன்புக்காக இவ்வளவு ஏங்கி இருப்பான் 😭😭

ஒவ்வொரு ஒவ்வொரு முறை இதைப்படிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.......😔😔😔

இனிமேலாவது எல்லாம் சரியாகிவிடும்...... 😭😭😭

ஜில்லு அம்மா.... மேல எனக்கு நம்பிக்கை இருக்கு👏👏👏👏
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப அருமையான பதிவு.....

ரொம்ப கனமான பதிவு.... அந்த பத்து வயசு சிறுவன்..... அன்புக்காக இவ்வளவு ஏங்கி இருப்பான் 😭😭

ஒவ்வொரு ஒவ்வொரு முறை இதைப்படிக்கும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு.......😔😔😔

இனிமேலாவது எல்லாம் சரியாகிவிடும்...... 😭😭😭

ஜில்லு அம்மா.... மேல எனக்கு நம்பிக்கை இருக்கு👏👏👏👏
கண்டிப்பா நம்பிக்கை வைங்க. ஜில்லுவை நம்பினோர் ஜில்லென ஐஸ் கட்டிகளால் குளிரிவிக்க படுவர்:cool::cool::cool:
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud... Avasarama type Panna Mathiri or u feel....jilluka super veluthu vanguranga..... Vishnu Voda romance nalla iruku .. Purithalum nalla iruku.
Thank you so much dear. Neengga sonnappuram than pooi check seithen. Yes you are correct lot of spelling mistakes and வார்த்தைகள் அப்படியே பாதியில் நிறித்தியதை கவணித்தேன். சரி பன்னிட்டேன். Thank you pa🙏💖🙏💖🙏
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. இந்தபுள்ள வாணி மறுபடியும் விஷ்ணுவ விட்டுட்டு போக ப்ளான் பண்ணி இருக்கும் நல்லவேளையாக ரைட்டர்ஜீ காப்பாற்றிவிட்டீர்கள்
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. இந்தபுள்ள வாணி மறுபடியும் விஷ்ணுவ விட்டுட்டு போக ப்ளான் பண்ணி இருக்கும் நல்லவேளையாக ரைட்டர்ஜீ காப்பாற்றிவிட்டீர்கள்
ஏன் கேட்குறீங்கப்பா இவளை பிடிச்சி வைக்கிறதே பெரும் வேலையா இருக்கு. ஆ ஊனா கம்பிய நீட்ட பார்க்குறா. விஷ்ணு கிட்ட கேட்கனும்னு நினைக்கிறேன் ஏண்டா உனக்கு இந்த அவசரகுடுக்கயேதான் வேணுமானு🤔🤔🤔
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வடிவை ஜில்லு மட்டம் தட்டி பேசுவது அருமை சகோ
☺☺☺☺☺☺
வாணி எப்போது தான் சரியாக யோசிப்பாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄
ஜில்லுவைத் தவிர யாராலும் வடிவை அடக்க முடியாது. வாணிக்கு கழிவிரக்கம் அதிகம் அதனால் எப்பொழுதும் தப்பான முடிவைதான் முதலில் எடுப்பாள் சகோ. ரொம்ப கஷ்டம் இவள். ஆனா விஷ்ணுக்கு இவதான் வேணுமாம். அதனால் வேற வழியில்லை சகோ😌😌😌
 

Vijayanadhi2020

Well-known member
Wow .... Morn yezhunthathum Unga ud than .... Manasuku yevlo santhoshama iruku..🤗🤗🤗🤗🤗🤗 Vishnu Vani kadhal..... Vishnuvoda kadhalll beautiful.💕💕💕💕.... Vishnu nd Arasu anbum super adada 💙💙💙💙💙.... Mansuku nalla positive feel.. Vishnu Voda antha menmeyana kadhal unarvugal💖💖💖💖 n Priya Mela katra akkararai anbum💝💝💝💝... Its a wow .... A bigggg WOWWWW😍😘😘😘😘😘😘
 
Status
Not open for further replies.
Top