All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வடிவுக்கு ஜில்லு கொடுத்த பதிலடி அருமை சகோ
😲😲😲😲😲😲😲😲
இன்னும் வந்து கொண்டிருக்கிறது சகோ. தங்கிலிஷில் பேசியே கொல்லப் போறார் ஜில்லு. எலி பொறியில் மாட்டியது போல் முழிக்க போறார் வடிவு🤗🤗🤗 நன்றி சகோ
 

Chitra Balaji

Bronze Winner
வரதன் nuku semmw அடி pola but vaenntum vishnu sonna maari rendu இடம் miss aaidiche... இனிமேல் அவன் மறுபடியும் thappu panna avvallavu thaan.... மாடசாமி மகள் ah avan பாத்த பார்வை யே சரி illaye..... அவன் பாத்த யாரு பாத்தது.... Super Super maa... Nice episode
 

Vijayanadhi2020

Well-known member
Perumbalum na thane mudhalla vaasipen.... Inniku thungivitene ayyago:smiley17:...... Sari vidunga
Intha Mr n Mrs vadivu avanga Annan avanga pillanga sorry thollainga intha Mathiri characters a yellam jeeranikkave mudiyarathilla chaei.😡👿
Vishnu Vani kadhal.... Mmmm idhamaga irukirathe.....:smiley14:
Ivlo Adi vangium intha varadhan nai thirunthala pola acho nai nu sollakudathu app ur am nai kochukum.👺👹👺
Vishnu Mathiri ye per vachirukan athu sutthama pudikala.🙄
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வரதன் nuku semmw அடி pola but vaenntum vishnu sonna maari rendu இடம் miss aaidiche... இனிமேல் அவன் மறுபடியும் thappu panna avvallavu thaan.... மாடசாமி மகள் ah avan பாத்த பார்வை யே சரி illaye..... அவன் பாத்த யாரு பாத்தது.... Super Super maa... Nice episode
அதேதான் சித்ராமா செம்ம நாய் கடி😂😂 இருந்தாலும் திருந்த மாட்டேன்னு அடம் பிடிக்கிறான். அவனை ஏதாவது செய்யனும். நன்றி மா😍😍😍💕💕💕
 
Status
Not open for further replies.
Top