All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நான் தானே அன்னைக்கே சொன்னேனே ஜில்லுவோட ஆட்டம் ஆரம்பம்னு. இதுதான் முதல் அட்டாக். இன்னும் இருக்கு வடிவு வாய் திறக்க முடியாத அளவுக்கு வச்சு நல்லா செய்வாங்க உங்க ஜில்லு. யப்பா சாமி அதுக்கு நீங்க போட்ட போட்டோ முடியல்லப்பா முடியல ஹா ஹா ஹா அந்த வடிவோட லுக்கு ஹா ஹா செம்ம செம்ம 👍👍👍😂😂😂
Agila sms community Jillu army 🤩😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very emotional episode... அவன் மாமா பொண்ணு nu. சொன்னது Vani தான் இந்த loose அது theriyamal thappu pannita..... கல்யாணம் vera pannikitaanga போல.... Avanuku என்னனா கல்யாணம் panni ஒண்ணா வாழ்ந்து avana purinjikalaye santhegam pattu vittu poitaale nu கோவம்.... Athuku appram thaan ava kita Harsha nadathukitathu purinji sorry கேட்டு சமாதானம் ஆயி... Avanga எல்லாரயும் வீடு ku kutikitu vanthutaan ah jillu 😊 😊 is வடிவு ah vechi செய்வாங்க போல... Super Super maa
க்ரெக்ட்டா சொன்னீங்க சித்ராமா. ஆமா அதுதான் அவனின் கோபம் அவன் காதலை அவள் நம்பவில்லை என்ற ஆதங்கம். இனி ஜில்லுவின் ஆட்டம் ஆரம்பம்😜😜😜😍😍😍💕💕💕
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
க்ரெக்ட்டா சொன்னீங்க சித்ராமா. ஆமா அதுதான் அவனின் கோபம் அவன் காதலை அவள் நம்பவில்லை என்ற ஆதங்கம். இனி ஜில்லுவின் ஆட்டம் ஆரம்பம்😜😜😜😍😍😍💕💕💕
18477
 
Status
Not open for further replies.
Top