All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super UD

View attachment 15240

Vishnu Enna thaan aachu....... 🤔🤔🤔

Vishnu paesunadu konjam kastama paoiduchu ☹☹☹

Jillu konjam evangala paarunga.... Ennaku terinju.... Neenga thaan jollya handle pannuvinga.....
மிக்க நன்றிபா❤️❤️❤️ இன்றுதான் முதல் முறையா அவன் கஷ்டத்தை வாய் விட்டு சொல்லியிருக்கான். ஜில்லு ரொம்பவே மெனக்கெடனும்😥😥😥
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Very emotional episode.... Rendu perum mathavanga la pathi Yosichi kitu இருந்ததது naala thulasi ah kavanikala madam kochi kitaanga.... Ivanuku thaa kuzhanthai sonna வார்த்தை ah digest panna mudiyala அந்த vethanai la avan manasula ullathu எல்லாம் sollitaan....அந்த பேச்சி ku appram thaan avanuku கல்யாணம் aachchaa இல்லையா nu santhegam varuthu avaluku.... அவனே avanuku கல்யாணம் nu solli இருக்கான்.... அதுனால தான் avana vittutu vanthutaala.... கொஞ்சம் emotional aanale muchchi திணறல் vanthuduthu..... Rendu perum இப்படி நடந்து இருக்குமா appadi நடந்து irukumaa nu kozhapoikuraanga... Hospital poganumaa avan.... Super Super maa
மிக்க நன்றி சித்ராமா❤️❤️❤️ சரியா சொன்னீங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி யோச்க்கிறாங்க ஆனா பேச பயம். ஆமா மா அவனுக்கு செக் அப் இருக்கு😍😍😍
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வெரி நைஸ் யூடி. மதுரா புரிந்துகொள்ளமாலே வீட்டைவிட்டு வந்துவிட்டதா??? அப்போ ஜில்லு யாரு??? துளசி பேசும் வார்த்தைகள் ரொம்ப அழகா இருக்கிறது நேர்ல குழந்தை பேசுறமாதிரி தோன்றுகிறது.
மிக்க நன்றிமா😍😍😍 ஒவ்வொரு யுடியிலும் தெரிய வரும். மிக்க நன்றி குழந்தை அழகுல❤️❤️❤️
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிக்க நன்றிபா❤❤❤ இன்றுதான் முதல் முறையா அவன் கஷ்டத்தை வாய் விட்டு சொல்லியிருக்கான். ஜில்லு ரொம்பவே மெனக்கெடனும்😥😥😥

Adellam jillu easya tackle panniruvanga😂😂😜
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது சரி அவங்க பேசிரத புரிஞ்சிக்க முதல்ல ஒரு டிக்‌ஷனரி தயாரிக்கனும்😂😂😂
15249
Enna sonneenga.....🤨🤨🤨

Edough avanga create panna writer appudingra orea reason kaga unngala onum solla mudiyala...... 😞😞

Great fan of Jillu Amma..... 😍🤩 Avanga English purinjika grain venum grain 😜😜😜
 

மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 15249
Enna sonneenga.....🤨🤨🤨

Edough avanga create panna writer appudingra orea reason kaga unngala onum solla mudiyala...... 😞😞

Great fan of Jillu Amma..... 😍🤩 Avanga English purinjika grain venum grain 😜😜😜
🤣🤣🤣 சத்தியமா என்னால முடியல 😆😆 அதான் பாருங்க எனக்கு grain குறைவா இருக்கிறதால ஜில்லுவை புரிஞசிக்க முடியல. வாழ்க ஜில்லு சங்கம்😍😍😍
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
🤣🤣🤣 சத்தியமா என்னால முடியல 😆😆 அதான் பாருங்க எனக்கு grain குறைவா இருக்கிறதால ஜில்லுவை புரிஞசிக்க முடியல. வாழ்க ஜில்லு சங்கம்😍😍😍
15252
 
Status
Not open for further replies.
Top