All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மாலினிராஜாவின் “கத்தியின்றி கொய்யு(ல்லு) நினைவே” - கருத்து திரி

Status
Not open for further replies.
எப்படியோ ஒரு வழியா விஷ்ணு வாணியை கண்டுபிடித்துவிட்டான் ஆனால் இவன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதை வாணி எப்போது தெரிந்து கொள்வாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எப்படியோ ஒரு வழியா விஷ்ணு வாணியை கண்டுபிடித்துவிட்டான் ஆனால் இவன் தன்னை அடையாளம் கண்டு கொண்டதை வாணி எப்போது தெரிந்து கொள்வாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அச்சோ கிழின்சது கதை. வாணிக்கு மட்டும் தெரிந்தது கம்பியை நீட்டிருவாள். அதனால் இப்பொழுதில்லை😍😍😍 நன்றி சகோ ❤️❤️❤️
 
Chitra Balaji

Bronze Winner
Super Super maa... Semma episode.... அவன் அம்மா வீடு ah vittu annupiduvaanga Ennaku யாரும் illanu சொன்னா ஒடனே ivanuku என்னமோ ஆயிடுச்சி.... அவன் அம்மா semma vettu veikka poraan enna panninaanu theriyala avanga முன்னாடி ah வாணி ah kuptutaan..... இளவரசு இனிமேல் பிரியா oda காதல் ah நிராகரிக்க maataan avana ஒரு vazhi pannanum nu இருக்கா பிரியா... Enna panna poraalo... Super song maa....
 
பாட்டு பிடித்ததில் மிக்க நன்றி சித்ராமா 😁😁 ருத்ர தாண்டவம் ஆடியிருக்கான் அது அடுத்தடுத்த வரும் பதிவில் தெர்ந்திடும். இளவரசுவை சுத்தல்ல விடுறதுதான் இனிமேல் இவ வேலை ஹா ஹா😍😍😍❤️❤️❤️
 
Vijayanadhi2020

Well-known member
Hacho soooooo sweeeet epi😍😍😍😍😍😍😍😍😍😍 lovely .... Had smile on my face while reading d entire epi😘😘😘😘😘😘😘😘 u deserve a ummmaaaah 🤗🤗🤗🤗🤗 Vishnu mama mama nu pesura mind voice so cute avana konjanum polaye irunthuchu😋 ithana naala vishnu character ivlo sweeta irunthathilla🤗🤗aana takkunnu mudinjiduchu ponga pa 😉 waiting for next epi😚
 
மாலினிராஜா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hacho soooooo sweeeet epi😍😍😍😍😍😍😍😍😍😍 lovely .... Had smile on my face while reading d entire epi😘😘😘😘😘😘😘😘 u deserve a ummmaaaah 🤗🤗🤗🤗🤗 Vishnu mama mama nu pesura mind voice so cute avana konjanum polaye irunthuchu😋 ithana naala vishnu character ivlo sweeta irunthathilla🤗🤗aana takkunnu mudinjiduchu ponga pa 😉 waiting for next epi😚
Thank you thank you so much pa. இதுதான் அவன் கேரக்டர். புயலாகவும் இருப்பான் அதே நேரம் தென்றலாகவும் இருப்பான். ரொம்ப happy யா இருக்கேன். என்னது டக்குனு முடிஞ்சதா 😮😮😮 முடியலப்பா . happy that you enjoyed the story 💖💕💕
 
Status
Not open for further replies.
Top