All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Lovely update

Reshma over attitude Annan vaipan aaapu

Konjam telinja pudikathe marupadium korthu vidrathu ha ha

Padikatula thana urunda epdi rohi mela ha ha
Payathula eh suthura ipdila varathu sagajam Thane

Onnu puriyala ivaluku annaiku malar kita solirundalum nadakratha thaduithiruka mudiyadu
Apo teenage rogi um edum senjiruka mudiyadu
Ana ipo payapulla valndurichi🤣🤣

Innoru mala uruvaha vidamaten
Unga mela nambikai iruku ilayaraja
நன்றி 🥰 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எல்லோரும் முன்பு இருந்த ரோஹீத்-னு நினைச்சு இப்போ இவன்கிட்ட டீல் பண்ணிட்டு இருக்காங்க; ஆனால் சின்ன வயதிலிருந்து அவனோட சிறைப்பட்ட ஏக்கங்கள் எல்லாம் இப்போ கிடைச்சிருக்கிற அதிகாரத்தோடு சரிசெய்ய நினைக்கிறான்.

எல்லோரும் அவங்கவங்க மனநிலையிலிருந்துதான் பார்க்கிறாங்க.

சுபாவின் பயவுணர்வும், குற்றவுணர்வும் புதுப்பிரச்சனையைக் கிளப்புதே.

Interesting @Raji anbu sis.
நன்றி 🥰 🥰
 

Vidhushi

Active member
ரோஹீத் மனதிலுள்ளதை தங்கம் சரியா கணிச்சுட்டாங்க...

அனைவரையும் இவன் வீழ்த்திடுவானா? இல்லை மீண்டும் காதலில் வீழ்ந்திடுவானா?

சுபா ரொம்ப யோசிச்சு சிக்கலாக்கிறான்னு தோணுது....

Interesting @Raji anbu sis.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோஹீத் மனதிலுள்ளதை தங்கம் சரியா கணிச்சுட்டாங்க...

அனைவரையும் இவன் வீழ்த்திடுவானா? இல்லை மீண்டும் காதலில் வீழ்ந்திடுவானா?

சுபா ரொம்ப யோசிச்சு சிக்கலாக்கிறான்னு தோணுது....

Interesting @Raji anbu sis.
அவளது யோசனைகள் தான் அவளுக்கு எதிரி மட்டுமில்ல.. துணையும் கூட..

நன்றி ☺️
 
Top