All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

saru

Bronze Winner
Wooow pinnadi vara vachutana

Nalla plan tan

Ivlo naal ila ma enna thideernu

Suba vilakam solva ana Avan kepana
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரோஹித், சுபாஷினியே தன்னைப் பின்தொடர்ந்து வருமாறு செய்துள்ளான்... Smart move!

அன்று தான் இருந்த சூழ்நிலையை விளக்கி, ரோஹித்திடம் மன்னிப்பு கேட்பாளா சுபா?
View attachment 34896

முதலில் அவள் பேசுவதற்குத் தைரியம் வருமா?

இந்த சந்திப்பு யார் வாழ்வில் மாற்றம்/தாக்கத்தை ஏற்படுத்தப்போகுதுன்னு தெரிஞ்சுக்க அடுத்த எபிக்கு waiting @Raji anbu sis❤
இந்த சந்திப்பு இருவரின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் தான்.. ஆனால் ரோஹீத்திற்கு இந்த சுபாஷினியை தெரியுமா என்ன.. அந்த சிறு பெண்ணை நினைவு வச்சுருப்பானா..

நன்றி 🥰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wooow pinnadi vara vachutana

Nalla plan tan

Ivlo naal ila ma enna thideernu

Suba vilakam solva ana Avan kepana
நன்றி 🥰

சுபா விளக்கம் சொல்லி மாட்டிக்குவாளா.. அதுக்கு சொல்லாமலேயே இருந்துட்டா
 

Priyajulian

Active member
Mam romba super ah poguthu story👌enakku aarvam thanga mudila full story yum padikkanum nu online la check pannen mam amazon la kooda try pannitten but no use.... Mam enakku intha book venum na enna pannanum plz sollunga
 

Vidhushi

Active member
சுபா, இப்போ உண்மையைச் சொல்லத் தைரியமில்லாமல் விட்டுட்டாலும், பின்னாளில் ஒருநாள் ரோஹித்துக்குத் தெரியவந்தால்?!

அவள் தினமும் இந்தமாதிரி, இவன் வரும்போதெல்லாம் இப்படிப் பார்க்குறது ஏதோ ஒருவகையில் அவனுக்கு சுவாரசியமா இருந்துருக்கு. ஒரு சின்னக்குழந்தையிடம் வம்புசெய்றது மாதிரி க்யூட்❤

ரோஹித் குறிப்பிடும் இந்தத் தங்கச்சிறையில் சிக்கியவனை மீட்பவள்தான் சுபாஷினியோ?

'ராஜா' பட்டம் சூட்டப்படும் வேளையில் ரோஹித்தோடு அமரப்போகும் 'ராணி' யாரோ?

34898

Interesting @Raji anbu sis.
 

saru

Bronze Winner
Lovely update
ha ha Rohit ku suba kita sonnadu ninavila
Analum eppdavadu triya varum
Atharkul Rani agi irupala
Ila malar ku nadanthathu pola edum
Vaipila ipo tan paya periya pullai agitane
Analum anda Dr paaavam tan
 
Top