All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice twist with more expectations... Eagerly waiting for next ud mam
நன்றி நித்யா....?

நாளைத் தருகிறேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா,

யூடி சூப்பர்....

"என் ரகசியம் நீ" ல
கதிர் தன்னை ஏன் குடும்பத்தில் இருந்து விலக்குகிறார்கள்

என்று புரியாமல் குழம்பி தவித்தவன், பின்பு reason தெரிஞ்சா பிறகு அவனின் கோபம், வஞ்சம் தீர்த்த விதம் எல்லாம் சரி.....

இந்த கதிர் முற்றிலும் மாறுபட்டவனக உள்ளான்.....

திவி போட்டோவில் அப்படி என்ன மாயம்
இருக்கு.... அந்த ஜன்னல்......?????????????????

கதிர் மன்னவன்......
திவ்யா மாயம்......

கீர்த்தன ?????????
ஹாய்.... தனா

நன்றி...??

ஆமாம்.. இந்த கதிர் மாறுபட்டவன் தான்...

கீர்த்தனா கேள்விக்குறியான அர்த்தம் கதிரவனிடம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, sekiram mayangala vedovinga mam.
நன்றி... காஷினி..

கதையின் போக்கில் மாயங்கள் விலகும்... மர்மங்கள் சூழும்...
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கவிதா...
எப்படியிருக்கீங்க..ரொம்ப நன்றி..

ஹா..ஹா.. மர்மங்கள் போக போக விலகும்...
Hi raji nalla iruken neenga ippadi kettethu romba santhosama iruku, first book publish aagiruku party yeppo???:awesome::smiley31:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji nalla iruken neenga ippadi kettethu romba santhosama iruku, first book publish aagiruku party yeppo???:awesome::smiley31:
கொடுத்துட்டாப் போச்சு. ?????????????இந்தாங்க...

தெம்பா சாப்பிட்டு வாங்க.. அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very interesting Raji.. next ud eppo poduveenga ...
நன்றி...ஸ்லோஹினி..

அடுத்த யூடி போட்டுட்டேன்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice epi Divya en suside pannikkita namba mudiyala keerthanava heroin manasu ethukkalai Divya?????
நன்றி... அம்பிகா..
கீர்த்தனாவும் நல்ல பொண்ணுதான்..?
 

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hello raji Sister yen ungaluku ivalavu kola veri yerkaneve mudikottitu irukku ithula neenga suspense koduthu yosikavachu full mottaiagiduvinga polairuke. marma mudiche solve pannuvinganu partha twist mela twist koduthu tension yethutinga , divya tharkolai panniketanu nineekum pothu namba mudiyala yentha angle yosichalum yennala Guess kuda panna mudiyala .aanalum diviya neenga ippadi panirukakudathu, plsss konjam pavam parth chinna chinna clueva kudunga Super ud adutha epi avaloda waitingggg.
 
Top