Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப நன்றி...ஷம்லா..சூப்பர் ஜி...
செம்ம செம்ம...
கதிர் என்ன பண்றான்.... என்ன நடக்குது ஒண்ணுமே புரியல....
அடுத்தடுத்த பதிவுகளில் பதிலுக்காய் வைடிங்....
ஆனா சூப்பர்...
ஒரு வேலை பேய்க்கதையோ????
கடைசியில ஒரு ட்விஸ்ட் வச்சுப்புட்டீங்க....
ஆனாலும் கதை ரொம்ப interesting ஆக இருக்கு....
அடுத்த பதிவிற்காய் ஆவலுடன்....
பட்டுன்னு கமெண்ட் போட்டதற்கு... ??
இதே.... சுவாரசியத்துடன் கண்டிப்பா.. உங்களை கதை முழுவதும் பயணிக்க வைக்கும்... காத்திருங்கள்..??