All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Satz

New member
Hi Raji...
Recently only read all epi of tis story at one stretch...as usual Yu rock in writing a story covering all category...lik thriller, crime, romance, suspense....I usually like crime thrillers of Rajesh Kumar n Indira soundarajan. this story... Feeling gud to read such a kind of story from Yu...instead of gng in same way... appreciate your efforts for trying something diff ...which is in ur style as well...way to go..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

ரொம்ப ரொம்ப நன்றி satz...

உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி..??
 
ஹாய் ராஜிமா...!

கதிர், கீர்த்தனாவின் கலக்கமான உணர்வுகளை கலக்கலாக பதிய வைத்த பதிவ...! செம...!

திவ்யாவின் மரணம் நிகழ்ந்த காரணத்தை நல்லாவே ஊகிக்க முடியுது...! ஒரு பெண் நிராகரிக்க முடியாத பதவி அது.... பெண்ணாய் பிறந்தவளின் பிறப்பின் பெருமையை ஈட்டித் தரும் பதவி அது... எவ்வளவு மன உறுதியையும் அசைத்துப் பார்க்கும், எந்த புத்திசாலியையும் மழுங்கச் செய்யும் சக்தி அந்த பதவிக்கு உண்டு...அதனாலேயே சமூகம் அந்த பதவியை அடைய முடியாதவர்களை வஞ்சிக்கிறது....அந்த வஞ்சனைகளை பொறுக்க முடியாத வஞ்சியின் கடைசித் தேர்வு தன்நை அழித்துக் கொள்வதே... திவ்யாவும் இதற்கு விலக்கில்லை என்றே தோன்றுகிறது...!
ஆனால் திவ்யாவின் முடிவு அவள் எடுத்ததாக இல்லாமல், வேறு சிலரின் சுயநலத்தால் நேர்ந்ததாலும்.... அதை நிகழ்த்தியவர்கள் கீர்த்தனாவை தங்களின் சுய தேவைக்கு பயன்படுத்த முடிவு செய்திருப்பதாலும் கதிரவன்....கீர்த்தனாவை வைத்தே அவர்களை மடக்க சித்தமாயிருக்கிறான் எனப் புரியுது...!
அந்த திமிங்கிலங்கள் கதிரவனின் வலையில் மாட்டுமா? இல்லை தண்ணிகாட்டுமா? கீர்த்தனா ஏதும் தன் ஆர்வக்கோளாரால் அவர்களிடம் அகப்பட்டு கொள்வாளோ???

கீர்த்தனாவின் வாதமும், கதிரவனின் மறுமொழியும் அருமை....இருவரின் கதாப்பாத்திரமும் அழகாய் செதுக்கப்பட்டுள்ளது...!

கீர்த்தியின் புத்திசாலித்தனம் மெச்சவைக்கிறது...!

ஆவலோடு அடுத்த பதிவை எதிர்நோக்கி...!
 
வாவ் செம கமெண்ட் ரொம்ப நன்றி மங்கை....

ஆமாம்... குழந்தையின்மை என்றது திவ்யாவை எது வரை அழைத்து சென்றது கொடுமை...?

நன்றி மங்கை.. அவங்க டையலாக் சரியா வந்திருக்கான்னு டென்ஷனாய் இருந்தேன்...
 
Kaniramesh

Well-known member
Interesting sis...aduthu ena nadakumnu yukika mudiyatha alavuku semaiya kondu poringa??...ha ha ha sis keerthana ellaraiyum epadi therikka vita enala siripa adakka mudiyala???....villain vathutan Kathir actions kaga waitng sis
 
Top