All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Tharshi

Member
Hi Raji sugama? mayavano mannavano nalla irukkuthu but kutty update a irukkuthu. athuodu etho onru miss akuthu. Ungaludaiya thedith tholaiththen unnai naan vaasiththen super a irunthathu athu vera story ithu vera story than aanaalum ithula etho miss akuthu. sonnathu ungalukku kavalaiyaka irunthal sorry Raji. take care bye tharshi.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update dear... Oralavuku puriudu.. But adukaga keerthana VA kalyanam seiuanuma
Vera vagails kooda paadhukapu kuduthirukslame..
Keerthana vin Kathir meethana kathal divi Patri triyarapa innum adhigam adigam aga vaipu undu
Anda jannal epdi thana magic pannudu ha ha Raji MA unga Kathir romba puthisali
Nice and cute dear
நன்றி சாரு....

கல்யாணம் செய்துக் கொண்டதற்கான காரணம் சொன்னானே... கர்ப்பம் என்ற செய்தி வேண்டும், மேலும் அவன் வேறு வழிகளிலும் முயற்சி செய்துட்டு தானே இருக்கிறான்..

இன்னும் விரிவான விளக்கம் கதையின் போக்கில் கிடைக்கும் வெயிட் ப்ளீஸ்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi raji divi yevalovu thayiriyama irukurava ava suthirukuruvanga pechuku payanthu manthiram poojai visiyathula believe panni ippa photova thongura , oru unmaiya sollunga suspense pattuku oru pokkam poikiteirukutum Kathir kirthiya luv pannuvana matana , kathir yetho trick pannuran athanalathan divi photo sirikuthu azhuguthu kovama luk viduthu. Photova partha window open aguramathiri yethavathu sensor vachurupana keerthu baby kandupudichita pola kathir athukuthan clap pannurannu ninekiren. Diviya vida keerthu than kathiruku best pairnu epiku epi prove pannura yenna oru thayiriyam. ??
வாவ்...ரொம்ப நன்றி கவிதா,
கீர்த்தனா செய்ய வேண்டிய விசயங்கள் இன்னும் இருக்கு,
ரெண்டு பேரும் சேர்ந்து கலக்குவாங்க பாருங்க...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Unga story padikum pothu romba thrupthiya feel aguthu.nice magical story.(y)
வாவ்....ரொம்ப ரொம்ப நன்றி சசி... இது எனக்கு கிடைத்த பெரிய பாராட்டாய் நினைக்கிறேன்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இல்லை பா .. விளக்கம் இப்போதைக்கு வராதுன்னு தெரியும் ..

பட் கதிர் மீது கீர்த்துவின் உரிமை ... & புதிதாய் முளைத்த காதல் ... திவ்யவுடனான காதல் .... இதுல ஒன்னு மிஸ் ஆகுது
Hi Raji sugama? mayavano mannavano nalla irukkuthu but kutty update a irukkuthu. athuodu etho onru miss akuthu. Ungaludaiya thedith tholaiththen unnai naan vaasiththen super a irunthathu athu vera story ithu vera story than aanaalum ithula etho miss akuthu. sonnathu ungalukku kavalaiyaka irunthal sorry Raji. take care bye tharshi.
ஹாய்...தாமரை, தர்ஷி....

நீங்க எதிர்பார்ப்பது எனக்கு புரிகிறது... திவ்யா, கதிர், கீர்த்தனா இவர்களுக்கான பிணைப்பு... நானும் ரீடராய் இருந்து கதைகளை இரசித்து படித்தவள் தான்...

அந்த போர்ஷன் வர இன்னும் இரண்டு அல்லது மூன்று யூடிகள் செல்ல வேண்டும்...

இந்த கதை திவ்யாவின் மரணம் மற்றும் அதன் மர்மம் , பழிக்கு பழி வாங்கும் கதை... சோ... முதலில் இந்த விசயங்களைப் பற்றிய விவரிப்புக்கு பின் அந்த போர்ஷன் வரும்...???

தர்ஷி... எனக்கு கவலையெல்லாம் இல்லை.. இப்படி நேரடியாக கேட்டது மகிழச்சியேஅளிக்கிறது..
 

srisrini

Well-known member
interesting sis. kathavu springaal than open aakuthunu kandupidichita sabaash kirthu...........ethiriku thoondila vaikira prey mathiri ivalai use panrana kathir
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam Payama iruku mam......ithu horror romantic story ya mam.....
ஹா...ஹா... இல்லை இந்து இது ஆரம்பத்தில் பயமுறுத்தினாலும் உங்களை சிந்திக்க வைக்கும்....
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
interesting sis. kathavu springaal than open aakuthunu kandupidichita sabaash kirthu...........ethiriku thoondila vaikira prey mathiri ivalai use panrana kathir
நன்றி...ஸ்ரீஸ்ரீனி...

ஆமாம்... அதனால் தான் அவளை கவனமாக பார்த்தக் கொள்ள தன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள முயற்சிக்கிறான்...
 
Top