All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma guess sonninga but correcta illayanu sollala , varum epila irunthu therinchukiren, ungaluku mattum yeppadi smiley work aguthu yennaku highlight aagala?
மொபைல் கீ போர்டு ஸ்மைலி தான் நான் யூஸ் செய்தேன் கவிதா..?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ரகசியமா இருக்கு... நிறைய குழப்பமாகவும் இருக்கு... அடுத்து என்ன அடுத்து என்னனு தோணுது...ஆனால் எதையும் கெஸ் பண்ண முடியல ராஜிக்கா... ரொம்ப நல்லா போகுது கதை.
ரொம்ப நன்றி சிந்து...

கதையின் ஓட்டத்திலேயே குழப்பங்கள் விலகும்...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathir keerthanava save paniirukan mam....ithu avangaluku theriyum pothu eppadi educa poranga mam.....ippa Divya thane pesunanga.....waiting for next update mam...
நன்றி... இந்து...

ஆமாம்.. பைரவனும், வாசீகனும் தான் திவ்யாவின் மரணத்திற்கு காரணம் ஆனால் எப்படி..?? அது விரைவிலே கதையில் காணலாம்...
 
Kathai puriyara mathiriyum irrukku puriyatha mathiriyum irrukku Keerthana vida nanga romba kolamburom ana intha episode la diviya irranthathuku karanam intha jothidar than etho manthira vellaikakha avala konudanu ninaikiren Keerthana and diviya same jathagam ah irrukumooooo?????waiting for next update mam
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kathai puriyara mathiriyum irrukku puriyatha mathiriyum irrukku Keerthana vida nanga romba kolamburom ana intha episode la diviya irranthathuku karanam intha jothidar than etho manthira vellaikakha avala konudanu ninaikiren Keerthana and diviya same jathagam ah irrukumooooo?????waiting for next update mam
நன்றி கிருத்திகா....

விரைவில் புரிந்து விடும்....??
 
ஹாய் ராஜிமா...!

கலக்கலா போகுது கதை... சில முடிச்சுக்கள் அவிழ்வது சுவாரஸ்யமா இருக்கு...! திவியின் மரணத்திற்கும், இந்த் போலி மாந்திரீக ஜோதிடர்களுக்கும் சம்பந்தம் இருக்கு..! சில விஷயங்களை திவி கதிருக்கு தெரியாம பண்ணி இருக்கா... குழந்தை வரத்திற்காய்...அதை தங்களின் சுயலாபத்துக்கு பயன் படுத்தி இருக்காங்க பைரவனும், வாசீகனும்..! ஆனா கீர்த்தனா எப்படி அவங்க டார்கெட் ஆனா...? அதனால் தான் கதிர் அவள இரையாக வைத்து ஒழிந்து இருப்பவர்களை வேடையாட காய் நகர்த்துகிறான் போல...!

மாணிக்கரைப் போல் உள்ள பல ஜந்துக்களால் தான் நல்ல விஷயங்கள் வேண்டாதைவை என மக்கள் ஒதுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு காரணமாய் அமைந்து விடுகிறது..!

ஏம்பா...கதிர்...நீ பலசாலி தான்...அதுக்காக இப்படியா சட்சடுன்னு கீர்த்தனாவ தூக்கிட்டு வருவ...பாரு இப்ப மேடம்க்கு வந்த பீல்ல கிஸ் வேற கொடுத்திட்டு...அதையும் உனக்கே திருப்பி விட்டுட்டா... யோசி கண்ணா...திவியின் மரணத்திற்கு பதிலடி கொடுப்பது நியாயம் தான்....ஆனால் அதற்கு ஒரு பெண்ணின் வாழ்வை பணயம் வைப்பதை திவி ஏற்றுக் கொள்வாளா?

மஞ்சள் கயிறு மேஜிக் எப்படியோ கீர்த்தனாவை உன் மேல் சொந்தம் கொள்ள வைக்குது...அவளுக்கான சரியான பதிலா, நல்ல யோசனை செய்து கொடு கதிரவா...!
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam story semma thrilling oru horror movie patha effect
நன்றி நேத்ரா....??

அந்த எஃப்ட் கடைசி வரை தொடரும் என்று நம்புகிறேன்..
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா...!

கலக்கலா போகுது கதை... சில முடிச்சுக்கள் அவிழ்வது சுவாரஸ்யமா இருக்கு...! திவியின் மரணத்திற்கும், இந்த் போலி மாந்திரீக ஜோதிடர்களுக்கும் சம்பந்தம் இருக்கு..! சில விஷயங்களை திவி கதிருக்கு தெரியாம பண்ணி இருக்கா... குழந்தை வரத்திற்காய்...அதை தங்களின் சுயலாபத்துக்கு பயன் படுத்தி இருக்காங்க பைரவனும், வாசீகனும்..! ஆனா கீர்த்தனா எப்படி அவங்க டார்கெட் ஆனா...? அதனால் தான் கதிர் அவள இரையாக வைத்து ஒழிந்து இருப்பவர்களை வேடையாட காய் நகர்த்துகிறான் போல...!

மாணிக்கரைப் போல் உள்ள பல ஜந்துக்களால் தான் நல்ல விஷயங்கள் வேண்டாதைவை என மக்கள் ஒதுக்கும் அளவுக்கு வளர்ந்து நிற்பதற்கு காரணமாய் அமைந்து விடுகிறது..!

ஏம்பா...கதிர்...நீ பலசாலி தான்...அதுக்காக இப்படியா சட்சடுன்னு கீர்த்தனாவ தூக்கிட்டு வருவ...பாரு இப்ப மேடம்க்கு வந்த பீல்ல கிஸ் வேற கொடுத்திட்டு...அதையும் உனக்கே திருப்பி விட்டுட்டா... யோசி கண்ணா...திவியின் மரணத்திற்கு பதிலடி கொடுப்பது நியாயம் தான்....ஆனால் அதற்கு ஒரு பெண்ணின் வாழ்வை பணயம் வைப்பதை திவி ஏற்றுக் கொள்வாளா?

மஞ்சள் கயிறு மேஜிக் எப்படியோ கீர்த்தனாவை உன் மேல் சொந்தம் கொள்ள வைக்குது...அவளுக்கான சரியான பதிலா, நல்ல யோசனை செய்து கொடு கதிரவா...!
நன்றி...மங்கை...?

கீர்த்தனாவின் நிலைப் பற்றி உங்க கேள்விக்கு.. அடுத்த யூடியில் கதிர் பதில் தருவான்...

எப்படி நான் அடுத்த யூடியில் தரப் போவதை யூகிச்சிங்க...

சூப்பர் மங்கை...

நீங்க கண்டிப்பா கதை எழுதணும்.... இது என் ஆவல்..
 
Top