All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji keerthu baby semma fast ivalovu ranakalathulayum kuthukalam ketkuthu hahaha athiradi kathir offagitu nekiran avolavu mayam seiyura kathir ippadi oru thirupatha yethirpakala ippayenna seiyuva ippayenna seiyuva chanceilla keerthu babyoda fanagiten , keerthi suthi avalovu pirachani irunthalum yeppadi gun mathiri yethirgolkira avaloda manathayarathuku oru salute. Raji naan kandu pudichuten keerthiyum divyavum same raasi avangala vachu some poojai illa narabali kodutha antha mantharavathiku aayusu kudum , divi missagita keerthiya corner pannuranga yeppadi yennoda guessing.
ஹா..ஹா...சூப்பர் கவிதா,
செம கெஸ்ஸு....

கீர்த்தனா இயல்பாக தைரியமான பெண், மனதைரியமும் இருக்கு.. அதற்கு தான் அந்த மாளிகைக்குள்ள போகிற சீனை வைத்தேன்...
அப்போதே அவள் பயங்கர குழப்பம் ஆனால்.. திவ்யா உடல் அங்கிருக்கோமோ என்ற சந்தேகம் வந்ததும் கிளம்பிவிட்டாள்.

அதே மாதிரி தான் கதிரின் வருகையில் பயந்தாலும் கணவன் என்ற உறவு அவளுள் பதிந்ததில்.. தைரியம் பெற்று.. ?அடிச்சுட்டா...?
 
தாமரை

தாமரை
நன்றி....தாமரை..

வாவ்... இந்த முறை உடனே கமெண்ட் வந்திருச்சு...

கீர்த்தனாவை ரொம்ப இரசித்திருப்பீங்க போல...
அவளது இந்த மாற்றம் திடீரென வரவில்லை...
மூன்றாம் எபியிலிருந்தே..
சிறு சிறு வசனம் மற்றும் காட்சிகளில் சொல்லியிருப்பேன்..

வாசீகன் முழுவதையும் சொல்லவில்லை..தாமரை...

கதிரவன் கீர்த்தனாவிடம் சொல்வான் என்று தானே சொன்னேன்...
ஆமா ராஜி மா...போன எபி லாஸ்ட் வரை....பயந்தவளின்.....மாற்றம்......மிக ரசிக்க வைக்கிறது....நான் அவ ஜமீன் பங்களா போனதிலிருந்தே....ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்.....

கதிர் ஏன் கல்யாணம் பண்ணான் க்கு ரீசன்.....அத வாகீசன் புரிய வச்சுட்டா
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமா ராஜி மா...போன எபி லாஸ்ட் வரை....பயந்தவளின்.....மாற்றம்......மிக ரசிக்க வைக்கிறது....நான் அவ ஜமீன் பங்களா போனதிலிருந்தே....ரசிக்க ஆரம்பிச்சுட்டேன்.....

கதிர் ஏன் கல்யாணம் பண்ணான் க்கு ரீசன்.....அத வாகீசன் புரிய வச்சுட்டா
ஆமாம்... தாமரை...

இனி முடிச்சுகளும் ஒவ்வொன்றாய் அவிழும்...
 
Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
திஷி... எலிப்டிக்கள் எப்படி உருவாச்சு.. ஏன் அப்படி.. என்றும் கூட கேள்விகள் தொடரும்....

கேள்விகளுக்கு.. எல்லையில்லை..திஷி...
இந்த உண்மையை ஓத்துக் கொள்ள வேண்டும் ....
அந்த வகையில் குழந்தைகள் ஜீனியர்ஸ்..
உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்... இதை குறிப்பிட்டு யாராவது கமெண்ட்டில் சொல்வார்கள் என்று நினைத்தேன்..
அதுக்கு ரீசன் இருக்கு.. சன் கிட்ட இருக்கற க்ராவிட்டி மற்றும் பூமியின் எடை...ஆக்சுவல்லி கேக்க வேண்டிய கேள்வி யாரு பூமியை மூணாவது கிரகமா வச்சாங்க என்பது தான்..எப்படி பூமியில் மட்டும் உயிர் உருவாச்சு..

மார்ஸ், வியாழனோட மூன் எயூரோப்பா ல கூட வாட்டர் ட்ரெசஸ் இருக்கு..அப்பறம் ஸ்டில் லைப் இங்க மட்டும் உருவாச்சு..அந்த கேள்விக்கு தான் பதில் கஷ்டம்..

உங்க மத்த கேள்விஸ் க்கு விஞ்ஞான ரீதியான விளக்கம் உண்டு
 
அச்சோ.... திஷி... நான் சொல்ல வருவதை நீங்க புரிந்துக் கொள்ளவில்லை... நான் புள்ளிவிபரங்கள் கேட்கவில்லை..

கீர்த்தனா மேஜீக் எப்படி செய்யரீங்க என்று கேட்டதற்கு... சிலவற்றிக்கு கேள்விகள் தொடரும். .. அதுபோல தான் தான் என்கிறான்.... தந்திரம் எல்லாம் இல்லை என்கிறான்...

அதன் உட்கருத்து கதையின் போக்கில் அவனே சொல்வான்.. வெயிட் ப்ளீஸ்....
 
புரியாமல் என்ன..நான் சொன்னது இன்போ..ஸ்டாடிஸ்டிக்ஸ் இல்ல
 
CynthiaNiha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரொம்ப ரகசியமா இருக்கு... நிறைய குழப்பமாகவும் இருக்கு... அடுத்து என்ன அடுத்து என்னனு தோணுது...ஆனால் எதையும் கெஸ் பண்ண முடியல ராஜிக்கா... ரொம்ப நல்லா போகுது கதை.
 
Indhukarthik

Bronze Winner
Kathir keerthanava save paniirukan mam....ithu avangaluku theriyum pothu eppadi educa poranga mam.....ippa Divya thane pesunanga.....waiting for next update mam...
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா..ஹா...சூப்பர் கவிதா,
செம கெஸ்ஸு....

கீர்த்தனா இயல்பாக தைரியமான பெண், மனதைரியமும் இருக்கு.. அதற்கு தான் அந்த மாளிகைக்குள்ள போகிற சீனை வைத்தேன்...
அப்போதே அவள் பயங்கர குழப்பம் ஆனால்.. திவ்யா உடல் அங்கிருக்கோமோ என்ற சந்தேகம் வந்ததும் கிளம்பிவிட்டாள்.

அதே மாதிரி தான் கதிரின் வருகையில் பயந்தாலும் கணவன் என்ற உறவு அவளுள் பதிந்ததில்.. தைரியம் பெற்று.. ?அடிச்சுட்டா...?
Semma guess sonninga but correcta illayanu sollala , varum epila irunthu therinchukiren, ungaluku mattum yeppadi smiley work aguthu yennaku highlight aagala?
 
Top