All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மன்னவனோ மாயவனோ! Comments thread

தாமரை

தாமரை
ராஜி மா ....:eek:

நான் நைட்டே படிச்சுட்டேன் o_Oo_Oo_O

இப்படியா மிரட்டுறது ....

சூப்பரா எழுதுறீங்க ராஜிமா .. சஸ்பென்ஸ் திரில்லர் ஹாரர் ப்ளாக் மேஜிக் னு சும்மா அதிர வைக்குறீங்க ....

கதைக்கு வருவோம் ...
கதிரவன் பற்றிய கீர்த்தனாவின் அனுபவங்கள் .... மற்றவர்களின் வாக்குமூலங்கள் ... எல்லாமே நான்கு குருடர்கள் யானை பற்றி செய்த அனுமானம் மாதிரி இருக்கு ... கதிர் பற்றி கதிரைத் தவிர யாரும் அறியாத மாதிரி இருக்கு ..
திவ்யா மரணம் கொலை மாதிரி தோணுது .... கீர்த்தனா கையில் கயிறு கட்டியவனும் திவ்யாவின் மரணத்திற்கு காணமானவனும் ஒருவனே ...

கதிர் மாயவனா மாறி இருக்குறது சிறிது அதிர்ச்சியா இருக்குது (முதல் பார்ட்ல பார்த்து பார்த்து ரசிச்ச அழுத்தமான அன்பான கதிர்) .. இ ப்போ சித்து வேலை எல்லாம் பண்ணிட்டு இருக்கிறான் ?

இன்னும் என்னென்ன வச்சுருக்கீங்க ராஜிமா .....

1 ரிக்வஸ்ட் .... தயவு செய்து நைட் 12.30 மணிக்கு ud போட்டு தூங்கவிடாம பண்ணாதீங்க........

பயம் எல்லாம் இல்லை ......:giggle::giggle::giggle::giggle::giggle:

அடுத்து மூளை இன்வெஸ்டிகேட் பண்ணக் கிளம்பிடுது ...:cool::cool::cool::cool::cool::cool:

… சொன்னா .. நம்பனும்:giggle::giggle:
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

Sister yennakum same doubt divya pazhaguna alluthan avaloda maranathu karanumnu.
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji yennaku Detective gamela participate panna mathiri iruku. Yellarum keerthu kitta sonathavachu Parkumpothu diviku baby abort anathala depressionla irunthuruka appo antha murderer brainwash panni mantharum panna pavampoidum solli tharkolaiku thoondiviturugan , next avanoda target keerthi athanalathan kathiri avala kudavachurugan but keerthikum divikum yetho connection iruku athu yennanuthan theriyala.correcta?
 
Raji anbu

நன்றி ... தாமரை....

அந்த பயமுறத்தர ஃபீல் வராம இது சஸ்பென்ஸ் த்ரில்லர்ன்னு சொல்லிட்டு இருக்கக்கூடாதில்ல... பல ரீடர்ஸோட கமெண்ட் படிச்ச பிறகு தான் அப்பாடா நாம பயமுறுத்தரோன்னு நம்பிக்கை வந்தது..??

எஸ்... சரியாக சொன்னீங்க... கதிர் மட்டுமே அறிந்த விசயங்கள்.. பல...

அவன் அதே அழுத்தமான அன்பான கதிர் தான்...

அடுத்த யூடி திங்களன்று இரவு தான்..?
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji yennaku Detective gamela participate panna mathiri iruku. Yellarum keerthu kitta sonathavachu Parkumpothu diviku baby abort anathala depressionla irunthuruka appo antha murderer brainwash panni mantharum panna pavampoidum solli tharkolaiku thoondiviturugan , next avanoda target keerthi athanalathan kathiri avala kudavachurugan but keerthikum divikum yetho connection iruku athu yennanuthan theriyala.correcta?
சூப்பர் கவிதா.....

செம கெஸ்.... ஆனால் இன்னும் இருக்கே...??
 
Lakshmi perumal

Bronze Winner
அய்யோ பாவம் கீர்த்தனா அவளுக்குள் எவ்வளவு குழப்பங்கள், அவளுக்கு மட்டுமல்ல எனக்கும் தான்
 
தாமரை

தாமரை
Sister yennakum same doubt divya pazhaguna alluthan avaloda maranathu karanumnu.
இருக்கலாம் கவிதா .. ரகஸ்யமா வச்சுப்போம் இந்தக் கண்டு பிடிப்பை .. இந்த ராஜி மா கதைய மாத்திடுவாங்க ... தெரிஞ்சா;);)
 
CynthiaNiha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி...சிந்து...

ஒன் லைன் கமெண்ட்...????
Sorry rajikka. Divya va ninaicha kashtama irukku. Next ud la irunthu mind a blank a vachuttu padika poren, so next ud la irunthu nalla comments panren.(palaya divya than gnabakathula irukka)..
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இருக்கலாம் கவிதா .. ரகஸ்யமா வச்சுப்போம் இந்தக் கண்டு பிடிப்பை .. இந்த ராஜி மா கதைய மாத்திடுவாங்க ... தெரிஞ்சா;);)
Hahaha apidiya soluringa inee ragasiyama kandupidipom , naanum avangakittu yepadiyo poradiparthuten marma mudiche solvepanna matturanga kathir mathiri avangalum semma azhutham ;)
 
Top