All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மகிழ் சுதந்திரம் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
மக்காஸ் மகிழ்சுதந்திரம். நான் கின்டில்ல போட்டி கதையா போட்டிருந்தேன். என்ன காரணமோ அதை பிளாக் பண்ணிட்டாங்க. அதை இப்ப நம்ம சைட்ல பொடலாம்னு நினைக்கிறேன். என்ன நினைக்கிறீங்க. இந்தக் கதை நீங்க நினைக்கிற மாதிரி இருக்காது. இத்தனை நாளும் நான் எழுதின காதல் கதையாக இருக்காது. இது மிகவும் அழுத்தமான கதை. நிறையப் பேருக்கு மன வலியைக் கொடுக்கலாம். போட்டால் படிப்பீர்கள்தானே. இத்தகைய கதைகள் பிடிக்காதவர்கள் தவிர்த்து விடுங்கள். தவிர கின்டிலில் போட்டதை விட சற்று கதை மாறலாம். சிலதை சேர்ப்பேன் என்பதையும் இங்கே பதிவு செய்கிறேன்.

நாயகி மகிழினி.
நாயகன்: சுதந்திரன்
 
Salomy

Member
Hi madam,..na unga periya fan...Ella kathaiyume romba pidikum...but ippo ellam romba anty hero subject than ezhithureenha...ippolam ladiesku Ella idathulayum oru nimmathi illatha kalama irukku...ithula herove heroine ah torcher panra mathiri ezthurathu kashtama irukku...athoda intha storylam padikurathu ladiesku konjam relax ah,mind santhosama irukkatham padikurom ana azhityamana kathai pidicha padinga illana vendam solrathu as a fan romba kashtama irukku...neenga neraya story ezhuthunga atha padikka avala irukkiren but please anty hero,pengaluku ethirana story ithelllam vendame ...na thappa ethavathu solliruntha I'm sorry madam ..
 
ஹாய் மா. உங்க அன்பான கருத்துக்கு மிக மிக நன்றி. உங்க நிலை எனக்கு புரியுது. ஒரு வாசகராக உங்கள் ஆதங்கத்தை சொல்றீங்க. ஆனா ஒன்னு புரிஞ்சுக்கணும் நீங்க, எழுத்தாளர் தன் கற்பனையில் வருவதை, ரசிப்பதை, சுவைப்பதைத்தான் எழுத்தில் வடிக்க முடியும். இங்கே நிறைய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு பிடித்த கருவிற்கு அவங்க பாணியில் வடிவமைத்துக் கதை எழுதுவாங்க. நான் எழுதுவது போல இன்னொருத்தர் எழுத முடியாது. அவர்கள் எழுதுவது போல என்னால் எழுத முடியாது இல்லையா. ஆக வாசகர்கள் நீங்கள்தான் உங்களுக்குப் பிடித்த பாணியில் எழுதக் கூடிய எழுத்தாளர்களைத் தேடிப் போகவேண்டும். இப்படி எழுதணும், இப்படி எழுதக் கூடாதுன்னு ஒரு கட்டுக் கோப்பு வைத்தால், நிச்சயமாக கதை எழுத முடியாது. நிறைய எழுத்தாளர்கள் காணாமல் போவதற்கும் அந்தக் கட்டுப்பாடு ஒரு காரணமாக இருக்கிறது. நான் எப்போதும் அந்தக் கட்டுப்பாடுக்குள் சிக்க மாட்டேன். எனக்கு இந்தக் கதை பிடிக்கிறது. இந்தப் பாதையில் எழுதுவது சுவாரசியமாக இருக்கிறது. என்னால் ரசிக்க முடிகிறது என்றால் மட்டுமே எழுதுவேன். இல்லை என்றால் என்னால் ஒரு வாக்கியம் கூட எழுத முடியாது. அப்புறம் உலகத்தில் யாரும் உத்தமர்கள் கிடையாது. என் நாயகர்களும் நல்லவல்கள் கிடையாது. அவ்வளவுதான்.

என்னால் உங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. உங்கள் ஆதங்கமும் நன்கு புரிகிறது. ஆனால், உங்கள் விருப்பத்திற்கு அமைய என்னால் எழுத முடியுமா என்று கேட்டால், தெரியவில்லை. நான் எல்லாம் அந்தளவுக்கு அனுபவம் பெற்ற எழுத்தாளரும் கிடையாது. நீங்க சிறிமா, தாமரை, ஜான்சி மைக்ககேல், இப்படி நிறையப் பேரு உங்கள் ரசனைக்கு எழுதுறாங்க. இன்னும் நிறையப் பேர் இருக்கிறாங்க. எனக்கு சட்டுன்னு நினைவுக்கு வருதில்லை. அவர்களின் கதைகளைத் தேடிப் படிங்க. நிச்சயமாக நல்ல அனுபவமா இருக்கும் உங்களுக்கு. என் கதைகள் பெரும்பாலும் இப்படித்தான் இருக்கும்மா. சாரி. ஆனால் உங்கள் அன்புக்கு நன்றி. :love::love::love::love::love::love::love:
 
Daffodil

Well-known member
Enna ippadi kaettutenga.... Neenga eluthura ella storyum nalla thaan irukkum.... Unga fans naangaella ippadi kaetta varuthapaduvom.... Life LA positive, negative ellame nadakkum ethuva irunthalaum accept panni thaan ahanum.... Neenga aluthamana story nu sollum pothe curiosity vanthruchu... So am waiting for your updates..
.
 
Narmadha

Bronze Winner
மாதாஜி உங்கள் ஒவ்வொரு கதையும் வித்தியாசம் நிறைந்தவைகள், அழுத்தம் அதே சமயம் ஒரு உன்னத உறவுடன் பிணைக்கபட்டவையாகவும் அவர்களுக்காக போராடும் படியும் அமைந்தவையாக உணர்ந்துள்ளேன்.இப்படியும் வலிகள் கொண்ட பாதைகள், அதை கடக்க போராடும் கதை மாந்தர்கள் உணர்வுகளை எங்களுக்கு கடத்தும் உங்களின் அசாத்திய எழுத்துகள் பல சமயம் எங்கள் கண்களிலும், இதயத்திலும் கண்ணீர் வர செய்யும். சமுதாயம் சார்ந்த கதையானாலும் அதில் நடக்கும் அதிரடி காட்சி பதிவுகள் ஆகட்டும் எல்லாம்
பிரம்மிப்பு ஏற்பட செய்யும், உங்களுக்கு தனி வாசகர் கூட்டம் அமையவும் உங்களுக்குரிய தனிப்பட்ட இந்த கதைமுறை தான். நாங்க இருக்கோம் படிப்பதற்கு😍😍😍, அதே சமயம் கருத்து திரியில் பலர் கவலையாக பதிவிடுவார்கள் அதனால் தான் சற்று என் கருத்துடன் நகைசுவை கலந்து பதிவிட்டேன், இனியும் பதிவிடுவேன் கண்டு கொள்ளாதீர்கள் மாதாஜி 🙈🙈🙈🙈🙈.
 
Last edited by a moderator:

vijirsn1965

Bronze Winner
Ungal story ellame nantraka irukkum enakku romba padikkum mam Hero mattum anti hro vaaha iruppathillai unmail niraiya pengal mariyaadhai illaacmal alachchiya pookkudan iruppadhai kanyeathire paarkirean thankaluku kodukka patta sudhanthiraththai penniyan entra peayaril thavaraka payan paduththi aankalai police il maatti viduvathaiyum paarkirean kadhai neengal ezhuthuvathu eppadi ezhutha veandum enpathu ungal viruppam ungal kadhaikalil hero anti hero vaaka maarukiraan entraal atharku oru valuvaana kaaranam irukkum so ungal karpanai ungal kadhai athai eppadi ezhutha veandum enpathu ungal viruppan neengal mudivu seivathu thaan ud ku aavaludan waiting ganamaana story enil etho oru karuththu irukkum padikka aavaludan viji
 
Daffodil

Well-known member
மாதாஜி உங்கள் ஒவ்வொரு கதையும் வித்தியாசம் நிறைந்தவைகள், அழுத்தம் அதே சமயம் ஒரு உன்னத உறவுடன் பிணைக்கபட்டவையாகவும் அவர்களுக்காக போராடும் படியும் அமைந்தவையாக உணர்ந்துள்ளேன்.இப்படியும் வலிகள் கொண்ட பாதைகள், அதை கடக்க போராடும் கதை மாந்தர்கள் உணர்வுகளை எங்களுக்கு கடத்தும் உங்களின் அசாத்திய எழுத்துகள் பல சமயம் எங்கள் கண்களிலும், இதயத்திலும் கண்ணீர் வர செய்யும். சமுதாயம் சார்ந்த கதையானாலும் அதில் நடக்கும் அதிரடி காட்சி பதிவுகள் ஆகட்டும் எல்லாம்
பிரம்மிப்பு ஏற்பட செய்யும், உங்களுக்கு தனி வாசகர் கூட்டம் அமையவும் உங்களுக்குரிய தனிப்பட்ட இந்த கதைமுறை தான். நாங்க இருக்கோம் படிப்பதற்கு😍😍😍, அதே சமயம் கருத்து திரியில் பலர் கவலையாக பதிவிடுவார்கள் அதனால் தான் சற்று என் கருத்துடன் நகைசுவை கலந்து பதிவிட்டேன், இனியும் பதிவிடுவேன் கண்டு கொள்ளாதீர்கள் மாதாஜி 🙈🙈🙈🙈🙈.
உண்மை.... வலிகளை நமக்கு கடத்ததுவதில் இவருக்கு இவரே நிகர்.... காதலின் வலி, புறக்கணிப்பின் வலி,ஆக்ஷன் சீக்வன்ஸ், உறவுகளின் பிணைப்பு என எல்லா கதைகளுமே அழுத்தமாக இருக்கும்.... முக்கியமான ஒன்று இத நான் செய்கிறேன் ஆகனும் கதை ஆரம்பித்து விட்டால் ஒருமுறை (எனக்குத் தெரிந்த) வரை திங்கள்,புதன், வெள்ளி ஏமாற்றாமல் பதிவுகள் போடும் ஒரே கதையாசிரியர் இவர் தான்.... மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும் தமிழர்களின் வாழ்க்கை முறை, கடல் தாண்டி வாழ்ந்தாலும் தமிழ் கலாச்சாரத்துடன் வாழ்வது என வெளிநாட்டில் குடியேரியவர்களின் நவீன வாழ்க்கை முறையை அழகாக சொல்வது என அனைத்தும் இரசிக்கும் படியிருக்கும்.... அழகான தமிழ் பெயர்கள், பிற மொழி கலவாத தமிழ் வார்த்தைகள் என பெரிய பட்டியலே போகும்.....
 
ஆமாம் நீங்கள் சொல்வது 100% உண்மையே ! கிழமை தவறாத பதிவுகள் ஆகட்டும், வாசகர் கருத்துக்கு பதில் கருத்து பதிவிடுவதில் இருந்து இவருக்கு நிகர் இவர் மட்டுமே.கடல் தாண்டி வாழ்ந்தாலும் அவர்களின் இந்த அபார எழுத்துக்கள் நம்முடன் இருப்பது போன்று நெகிழ செய்கிறது, அவருடன் வாசகர் உரையாடலை நீங்கள் கவனித்து இருப்பிங்க, எவ்வளவு சேட்டை செய்தாலும் முகம் சுணங்காமல் பதில் அளித்து நம்முடன் மகிழ்ச்சியாக பயணிப்பாங்க, இதெல்லாம் வேற வேற லெவல் 💝💝💝💝💝.
நிச்சயமாக எத்தனை பேருக்கு தமிழ் பெயரின் அர்த்தம் தெரியும், எனக்கும் தெரியாது, பல சமயம் இப்படியும் பெயர் உண்டா என்று ஆச்சரியம் கொண்டுள்ளேன்.
அனைத்து வாசகருக்கும் கருத்து கூற உரிமை உள்ளது, அதே சமயம் நீங்க இப்படி தான் எழுத வேண்டும் என்று கூற உரிமை இல்லை என்பது என்னுடைய கருத்து 🙏🙏🙏.நாமெல்லாம் இருக்க மாதாஜிக்கு கவலையே வர கூடாது 🤝🤝🤝🤝🤝🤝
 
Top