All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Sivakumari

Well-known member
Ithukumel yarum ivalavu mosamana thandanaiya anubbavika mudiyathu antha veetu nai ga kita irunthu intha veri naikita matita aana onnu matum writeray iva anu bavikira kastam mathiri ellarrukum bara batcham parkama panishment tribla irukanum next ud ku waiting pa
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அடேய் சைக்கோ ஷியாம், லூசு பயலே இது என்னடா புதுசா தண்டனை கண்டுபிடிச்சி இந்த பாடு படுத்துற 😡😡😡😡😡, உன்னை இப்போ தான் புரியுது நீ ஒரு 🐒🐒🐒னு, எப்படினா 🐒-இது கைல பூ மாலை கிடைத்தால் என்ன செய்யும் அதை பிச்சி போட்டு நாசம் தான் செய்யும், அது போல தான் நீயும் மென்மையான மதியை சிதைத்து நாசம் பண்ற 😡😡😡 மலை மாடு, நான் செம்ம கோவத்துல இருக்கேன் 😡😡😡😡.

உங்க கமெண்ட் படிக்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது..😆😆
ஹீரோவை இப்படி குரங்குன்னு திட்டுறீங்க..🤣🤣
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennada Ivan pudhusu pudhusa thandanai kudukuran🙄🙄
Loosu paya..😡

Sathvik madhikaha avanoda parents Kita sanda poatadhu manasuku sandhosama irundhuchi..😃

Nice
Loose than..😆😆
Thanks 🥰
 

mafa97

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithukumel yarum ivalavu mosamana thandanaiya anubbavika mudiyathu antha veetu nai ga kita irunthu intha veri naikita matita aana onnu matum writeray iva anu bavikira kastam mathiri ellarrukum bara batcham parkama panishment tribla irukanum next ud ku waiting pa
Ok.. punishment kuduthuduvom👍 ud poatuten...
Thanks 🥰
 

vijirsn1965

Bronze Winner
Enna ithu naaluku naal Shyam dandanai kodurama poikondu irukkirathu yaaro oru pennaal kaayapattullaano athai Mathi mel kaattukiraano kodumai da samy ud very nice mam viji
 

Narmadha

Bronze Winner
உங்க கமெண்ட் படிக்கும் போது சிரிப்பு சிரிப்பா வருது..😆😆
ஹீரோவை இப்படி குரங்குன்னு திட்டுறீங்க..🤣🤣
யாரு இவன் ஹீரோவா ஜி, சரியான மரமண்டை, சரியாக விசாரிக்காம மதியை அவன் டிசைன் , டிசைனா தண்டனை கொடுத்து பாடாய் படுத்தும் இவனை அட்லாண்டிக் கடல்ல தூக்கி போடும் அளவுக்கு கோவம் வருது ஜி, நீங்க கண்டுக்காதிங்க 😄😄😄.
 
Top