Subasini
Well-known member
Waiting dearPpnk பற்றிய இதர தகவல்கள் லின்கில்.. இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு தருகிறேன்
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Waiting dearPpnk பற்றிய இதர தகவல்கள் லின்கில்.. இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு தருகிறேன்
இறுதி 3 அத்தியாயங்களைப் பதிவு செய்துவிட்டேன்Eagerly waiting sister
Thank u so muchPadathula avanoda vetri rombave santhosam...avanoda ulaippukkum ippa nadantha ketta perukkum ithu oru periya marunthu..ana Adeepa gramathula ellarum avana pesiyathu nadantha murai manasu valikkuthu pavam avan kalaila avlo santhosamana mana nilaila irunthan ippa koonikurugi irukkarathu rombave mana barama irukku....pethavangalum kooda piranthavaglum purinjikkala ithul eallarum soldra varthai avanoda tannilaya ilanthu car vali mari ippa train track ukkanthu irukkan...enna nadakkumo dhikila irukku....
இறுதி 3 அத்தியாயங்களை பதிவு செய்துவிட்டேன்Waiting dear
Thank u so muchஒவ்வொரு பதிவுகளும் சூப்பர் பதிவுகள் சகோ
அதீப் சிறந்த மனிதன் ...சிறந்த காதலன் மற்றும் சிறந்த மகன் ... சிறந்த கணவன் இப்படி பல பரிமாணங்களை பற்றி எடுத்து காட்டியது சூப்பர் சகோ
அதீப்...கவி இருவரின் தவிப்பு... துடிப்பு ..நடிப்பு ஆகியவற்றை எடுத்து காட்டிய விதம் சூப்பர் சகோ
மதுசூதனன் மாதிரி ஆளுக்கு கிடைத்த தண்டனை சரியே சகோ
அதீப் அப்பா அம்மா மற்றும் உடன் பிறப்புகள் மற்றும் அவன் சொந்தபந்தம் மற்றும் அந்த கிராமத்துக்காரர்கள் அவனை நம்பாமல் கேவலமான பார்ப்பதும் பேசுவதும் மிகவும் எதார்த்தமாக இருந்தது சகோ
அதீப் ஒரு பிரச்சனை என்றால் அதை உடனே போக்கநினைக்கும் புத்திசாலித்தனம் சூப்பர் சகோ
அதீப் படத்தை இயக்குவது போல் வாழ்க்கையும் இயக்க நினைப்பதும் அதற்கு உறுதுணையாக அவன் நட்புகள் மற்றும் காதலி இருப்பது அருமை சகோ
அதீப்புக்கு என்ன அச்சு சகோ
தாமதத்திற்கு மன்னிக்கவும்..சிஸ்....மாலை போய் இரவு வந்திருச்சு..... இன்னும் யூடிஸ் காணோம் .....