All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Santhalakshmi Narayanan

Well-known member
அதீப்.. ட்ரெய்ன்.. OMG ட்ராக்ல உட்கார்ந்துட்டானா😳😳😳 எல்லாம் சரியாகிட்டு வர நேரத்துல இங்க இப்படி ஆகுதே.. தாத்தா பேரன் காம்போ சூப்பர்.. அந்த வயதான மனிதரே அவன் தப்பு செய்ய மாட்டான்னு புரிஞ்சி வச்சிருக்கார்.. மத்தவங்க புரிஞ்சிக்காம போய்ட்டாங்களே.. அகில்க்கு அவன் கொடுத்த பதில்ல அவன் சங்கவியை எந்த ஸ்தானத்துல வச்சிருக்கான்னு காட்டிட்டான்.. மதுசூதனனுக்கு தேவையான தண்டனைதான்.. வினை விதைத்தவன் வினை அறுத்துவிட்டான்.. அதீப் அவனோட காதலை அவனோட படத்தின் மூலமாகவே பேச வச்சுட்டான்.. தாயாய் குழந்தையை பிரசவிக்காமல் தந்தையாய் டென்ஷனோடு அறையின் வெளியே நடக்கும் இனிய அவஸ்தையை அனுபவிப்பதும் ஒரு வகை ஃபீல்தான்.. இந்த சிட்டுவேஷனுக்கு இந்த மாதிரி ஒரு டயலாக் வச்சதுக்காகவே உங்களுக்கு ஸ்பெஷல் உம்மா..😗😗😗 I enjoyed these lines very much.. சங்கவியின் வாழ்க்கையில் ஏஞ்சலாய் அதீப்.. அவர்களோட உணர்வுகள் வெகு அழகு.. ரசிச்சி ரசிச்சி எழுதி இருக்கீங்க ஒவ்வொரு சீனையும்.. போற்றி பாட வைப்பதும் அவர்களின் காதல் மட்டுமல்ல.. உங்களின் எழுத்தும்தான் 😍😍😍😍
 

Sudha RK

Bronze Winner
மதுசூதனனுக்கு சரியான தண்டனை தான்..... அதீவ் எதிர்பார்த்தமாதிரி எல்லாமே சரியாகிட்டு வருதேன்னு பார்த்தா..... தாத்தா..... இப்படி அவசரப்பட்டுடீங்களே😞😞......அவனை பிரச்சனையை சரி செய்யறதுக்குள்ள வரவழைச்சு..... பழையபடி ரொம்ப மோசமான மனநிலைக்கு தள்ளிட்டீங்களே 😞😞......

தாத்தா...... பாட்டி.... மட்டும் தான் அதீவ் மேல நம்பிக்கை வச்சுஇருக்காங்க போல..... அகிலன்கிட்ட சொல்லாம சொல்லிட்டான்.... கவியை மனைவி இடத்துல வச்சுருக்கேன்னு......

அதீவ்வ.... கடைசியா ட்ரெயின்க்கு முன்னாடி நிக்க வச்சிருக்கீங்க......எங்களை அழ வச்சு பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்...... அதீவ்க்கு ஏதாவது ஆச்சு...... நீங்க அவ்ளோதான் 😡😡🔪🔪🔪🔪.......
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிஸ் என்ன பண்ணி வச்சிருக்கீங்க😡😡😡😡😡😡😡😡😡

எல்லா பிரச்சனையும் சமாளிச்சு வெளியே வந்தவனை உறவுகள் முன்னே கேவலமா தோற்க வச்சுட்டீங்களே😔😔😔

இப்போ டிரெயின் முன்னால கொண்டு நிறுத்தியிருக்கீங்க..

நீங்க வர வர ரொம்ப கொடுமை செய்யுறீங்க அவனை😭😭😭😭
அவனுக்கு ஏதாச்சு ஆகட்டும்😡😡😡
நான் பேசவே மாட்டேன் உங்ககூட😡
எல்லாரும் திட்டினா அவன் என்ன பண்ணுவான், ரொம்ப டிஸ்டர்ப் ஆகிட்டான்..😥😥

இன்னும் சற்று நேரத்தில் ppnk இதர தகவல்கள் லின்கில் அறிவிப்பு தருவேன்.. 😉😉
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Very thrilling!Poor Adhiv!when will everyone understand him,What a clever plan he played to save her lover's name and a true love.Absolutely stunning.
Thanks..😍

ஆம்.. சில சமயம் தீட்டும் திட்டம் தவறுமே. அந்த மாதிரி சிட்டிவேஷன் தான் தற்போது அதீப்புக்கு ஏற்பட்டிருக்கு


Ppnk பற்றிய இதர தகவல்கள் லி்ன்கில்.. அறிவிப்பு ஒன்று தருகிறேன்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enna pa ipdi oru suspense la nipatitinga atheep Ku onnum agadhulla?
அடுத்த யூடியில் தெரியும்..😥

Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில் அறிவிப்பு தருகிறேன்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Guru..........enna idu.....ivlo naal patta thuyar ellam pani pola vilagudu nu ninaichaa.....last la track la nikka vachirukeengaa....dho paarungaa....Aamirkhan last seconds la just jump pannuvare adu inga repeated aa nadakanum.....Adeev think like a director man.....unnai nambi Thatha, Kavi ellam irukkanga.....relations vidu daa enniku than nalladu ninaikurunaangaa.....all stomach burning cases.....avangale innum burn panna vaikkanum ille? Come on cheer up Dude.....jump.....very old generation un granny's unnai understand pannitanga....anda pakkuvam innum un parents ku varale.....thappu panna daan thandanai.....u didn't do anything wrong? So just ignore Adeev.....dei nee vetkapattiye ada naan again parkanum daa....bcoz in my case en Hubby ku than appo appo vetkam varum, naan asaiya parkum bodhu face thirupikuvaaru.....so adukkavadhu u should come again....iyyo unnai console panraduke naan 7 times sappidunam poleye....avalo energy thevaipaduthu....
அவனுக்கு இந்த சிட்டிவேஷனில் கவி தான் வேண்டுமாம்..

Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில் அறிவிப்பு தரப் போகிறேன் 😉


வாவ்.. ரியல் ரொமென்ஸா..😉😉
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma emotional episode... Oru vazhiya மதுசூதனன் oda chapter முடிஞ்சி pochi semma ah avanuku check vechitaan அத்திப்... Avangalloda படம் ரிலீஸ் ஆகி வெற்றி petrichi Super... அத்திப் and சங்கவி oda phone conversation semma lovely ah irunthuthu... தாத்தா kedi na இவன் avaruku mela kedi ah இருகான்... Eppadi lam pesitaanga pa எல்லாரும்... Eppadi athallam seri seiya poraan... Super Super Super pa....eagerly waiting for next episode
Thanks..😍

கதையின் இறுதிக்கட்டதிற்கு வந்திருக்கிறோம்.. அதற்கான டென்ஷன் வேண்டுமே..
Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கிலே... சிறு அறிவிப்பு தரப் போகிறேன்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Oh god train 🚆🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄🙄😏😏😏😏 yethavathu ketyathu nadanthathu💣💣💣💣💣💣💣💣💣💣tha conform
இதெல்லாம் அநியாயம் அவன் சொந்தகாரங்க தானே அவனைத் திட்டினாங்்க..😭😭😭
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma. Ovvoru vishayama nenecha mathiriye nadandhathu. Madhusoodhanan seththutan. Ooruku soolnilayala poha vendi vandhathala than prblm la. Aditya roy da 4to podum pothe sutharichchi irukanum 😭😭😭😭😭 velichcham vera varutham. Avanuku ethuvum aahathu la aahathu 😢😢😢.
அவன் இந்த கேரக்டருக்கு ஏத்த முகமா இருந்துச்சுப்பா..

அடுத்து என்ன நடக்குதுன்னு அடுத்த யூடியில் தெரிந்துவிடும்..
Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில் அறிவிப்பு ஒன்று தருகிறேன்..
 
Top