All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Yennathu train ah :unsure::mad::mad: ippothan konjame konjam normal ah moochu vidalamnu ninachen.. athu porukkalaya ungalukku 😭😭 Adeep kku mattum yethavathu aachu appuram irukku ungalukku 😡😡
நான் ஒன்றுமே செய்யல..😒😒

Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில்.. அறிவிப்பு தருகிறேன்.. வேயிட்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதீப்.. ட்ரெய்ன்.. OMG ட்ராக்ல உட்கார்ந்துட்டானா😳😳😳 எல்லாம் சரியாகிட்டு வர நேரத்துல இங்க இப்படி ஆகுதே.. தாத்தா பேரன் காம்போ சூப்பர்.. அந்த வயதான மனிதரே அவன் தப்பு செய்ய மாட்டான்னு புரிஞ்சி வச்சிருக்கார்.. மத்தவங்க புரிஞ்சிக்காம போய்ட்டாங்களே.. அகில்க்கு அவன் கொடுத்த பதில்ல அவன் சங்கவியை எந்த ஸ்தானத்துல வச்சிருக்கான்னு காட்டிட்டான்.. மதுசூதனனுக்கு தேவையான தண்டனைதான்.. வினை விதைத்தவன் வினை அறுத்துவிட்டான்.. அதீப் அவனோட காதலை அவனோட படத்தின் மூலமாகவே பேச வச்சுட்டான்.. தாயாய் குழந்தையை பிரசவிக்காமல் தந்தையாய் டென்ஷனோடு அறையின் வெளியே நடக்கும் இனிய அவஸ்தையை அனுபவிப்பதும் ஒரு வகை ஃபீல்தான்.. இந்த சிட்டுவேஷனுக்கு இந்த மாதிரி ஒரு டயலாக் வச்சதுக்காகவே உங்களுக்கு ஸ்பெஷல் உம்மா..😗😗😗 I enjoyed these lines very much.. சங்கவியின் வாழ்க்கையில் ஏஞ்சலாய் அதீப்.. அவர்களோட உணர்வுகள் வெகு அழகு.. ரசிச்சி ரசிச்சி எழுதி இருக்கீங்க ஒவ்வொரு சீனையும்.. போற்றி பாட வைப்பதும் அவர்களின் காதல் மட்டுமல்ல.. உங்களின் எழுத்தும்தான் 😍😍😍😍
Wow... Thank u so much 😍😍
ஆம்.. இரசித்து எழுதியது உண்மை தான்..😍

Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில்.. அறிவிப்பு ஒன்று தருகிறேன்
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதுசூதனனுக்கு சரியான தண்டனை தான்..... அதீவ் எதிர்பார்த்தமாதிரி எல்லாமே சரியாகிட்டு வருதேன்னு பார்த்தா..... தாத்தா..... இப்படி அவசரப்பட்டுடீங்களே😞😞......அவனை பிரச்சனையை சரி செய்யறதுக்குள்ள வரவழைச்சு..... பழையபடி ரொம்ப மோசமான மனநிலைக்கு தள்ளிட்டீங்களே 😞😞......

தாத்தா...... பாட்டி.... மட்டும் தான் அதீவ் மேல நம்பிக்கை வச்சுஇருக்காங்க போல..... அகிலன்கிட்ட சொல்லாம சொல்லிட்டான்.... கவியை மனைவி இடத்துல வச்சுருக்கேன்னு......

அதீவ்வ.... கடைசியா ட்ரெயின்க்கு முன்னாடி நிக்க வச்சிருக்கீங்க......எங்களை அழ வச்சு பாக்குறதுல என்ன ஒரு ஆனந்தம்...... அதீவ்க்கு ஏதாவது ஆச்சு...... நீங்க அவ்ளோதான் 😡😡🔪🔪🔪🔪.......
என்ன செய்ய சில சமயம் திட்டமிடுவது நடக்கலைன்னா இப்படி தான் ஆகும்..

டொன்ட் க்ரை.. Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில்.. அறிவிப்பு ஒன்று காத்திருக்கு..😉
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Neenga thane yezhuthininga
Ppnk பற்றிய இதர தகவல்கள் லின்கில்.. இன்னும் சற்று நேரத்தில் அறிவிப்பு தருகிறேன்
 

PriyaPraveen

Bronze Winner
Padathula avanoda vetri rombave santhosam...avanoda ulaippukkum ippa nadantha ketta perukkum ithu oru periya marunthu..ana Adeepa gramathula ellarum avana pesiyathu nadantha murai manasu valikkuthu pavam avan kalaila avlo santhosamana mana nilaila irunthan ippa koonikurugi irukkarathu rombave mana barama irukku....pethavangalum kooda piranthavaglum purinjikkala ithul eallarum soldra varthai avanoda tannilaya ilanthu car vali mari ippa train track ukkanthu irukkan...enna nadakkumo dhikila irukku....
 
Top