All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Adeep Sangavi kathal entha idaiyurum illama avanga personal phonela romba arumya poittu irukku...New year celebration Adeep tannoda kathala sollitttan...
avanga evlo than sudarippa irunthalum madhusodhanan avangala kevala padutha ennennamo pandraru ippa balgeria visayam ithai epdi ivanga react pannuvanga...
அதீப்பிடம் ரியாக்சன் எல்லாம் இல்லை.. ஆக்சன் தான்.. ஆனால் அது என்ன என்பது தான் கதையே..😐😐
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Achacho kili ah pudikka poi kuranga mariduchu polaye....sangavi nallathan samalikura ana avaloda guru yenna panrarunnu pappom....
ம்ம்.. எதிராளியின் பலத்தையும் குறைவாக எடைப் போட்டு விடக்கூடாதே..😐😐
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவனுங்க அடங்கவே மாட்டாங்களா😡😡
கவி அத்தனை நோஸ் கட் பண்ணியும் இன்னும் துருவராங்களே😢

அதீப் இதுல இருந்து எப்படி தப்பிக்க போறானோ தெரியலயே😥😥
நிச்சயம் தப்பிக்க வழி கண்டுபிடிப்பான்.. ஆனால் அந்த வழி..😐😐
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
யார்கிட்ட வந்து யாருக்கு எதிரா பேச சொல்றீங்க அப்ரசென்ட்டிகளா.. சங்கவி யாரோட ஆளு.. நல்லா பல்பு வாங்கினீங்களா.. ஆனா உண்மையான காதலை இப்படி கொச்சைபடுத்தறாங்களே.. ரெண்டு பேரையும் அவமானபடுத்த ஆதாரம் தேடுறாங்க.. அதீப் எப்படி இதிலிருந்து தன்னையும், அவளையும் காத்து கொள்ள போகிறான்...
அதீப்பின் ஆதித காதலுக்கு முற்றிலும் தகுதியானவள் கவி..😍

அதீப் சங்கவியை நிச்சயம் காப்பான்.. காதல் என்றால் சும்மாவா.. ஆனால்..😐😐
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice update.. Kavi handle panna vidam alagu..
Thondi eduthu varatum.. adhi darling sari pannuvanu thonudu waiting to read more
Thank u so much 😍😍

நிச்சயம் சரி செய்வான்.. ஆனால் தவறாகியும் போகுமே..😐
 

Santhalakshmi Narayanan

Well-known member
அதீப்பின் ஆதித காதலுக்கு முற்றிலும் தகுதியானவள் கவி..😍

அதீப் சங்கவியை நிச்சயம் காப்பான்.. காதல் என்றால் சும்மாவா.. ஆனால்..😐😐
சங்கவியை காப்பான் சரி... ஆனால் அவன்😯😯😯😯
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சங்கவியை காப்பான் சரி... ஆனால் அவன்😯😯😯😯
விடை தெரிய இரு யூடிகள் பொருத்திருங்கள்..😐😐

நாளைக்கு சாங் ஷூட்டிகிற்கு மறக்காமல் வந்திருங்க..💃💃
 

Subasini

Well-known member
Thank u sooo much 😍😍

சரியா சொன்னீங்க.. இவன் காதலுக்காக செய்யும் தியாகம்.. பிரமிக்க வைக்கும்.. அதே நேரத்தில் அவனது புத்தி சாதுர்யத்திற்கு ஈடு அவனே..!

ஆ்ம்.. சில பத்திரிக்கைகளில் செய்யும் தவறை இந்த கதையில் கொடுக்க நினைக்கிறேன்..

நீங்க 16 எபி வரை தான் படித்தீங்களா.. 17 போஸ்ட் செய்துட்டேன்..
Parkiren dear
 
Top