All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

Sumigopi

Well-known member
Achacho kili ah pudikka poi kuranga mariduchu polaye....sangavi nallathan samalikura ana avaloda guru yenna panrarunnu pappom....
 

Puneet

Bronze Winner
இவனுங்க அடங்கவே மாட்டாங்களா😡😡
கவி அத்தனை நோஸ் கட் பண்ணியும் இன்னும் துருவராங்களே😢

அதீப் இதுல இருந்து எப்படி தப்பிக்க போறானோ தெரியலயே😥😥
 

Santhalakshmi Narayanan

Well-known member
யார்கிட்ட வந்து யாருக்கு எதிரா பேச சொல்றீங்க அப்ரசென்ட்டிகளா.. சங்கவி யாரோட ஆளு.. நல்லா பல்பு வாங்கினீங்களா.. ஆனா உண்மையான காதலை இப்படி கொச்சைபடுத்தறாங்களே.. ரெண்டு பேரையும் அவமானபடுத்த ஆதாரம் தேடுறாங்க.. அதீப் எப்படி இதிலிருந்து தன்னையும், அவளையும் காத்து கொள்ள போகிறான்...
 

saru

Bronze Winner
Nice update.. Kavi handle panna vidam alagu..
Thondi eduthu varatum.. adhi darling sari pannuvanu thonudu waiting to read more
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Cinema feild konjam neripin mel nadukum feild konjam sutharika villai yennral posikividum.
Adip mudivu yedukum aalumai arumai.
Avan oru iyakunar yenbhathai orueoru kattathilum nirubikiran.avan self control and kadhalil thavikum thavip kambiramum apaaa ivan vera level hero dear.
Intha suzhul nilaiyil sangavi pvam than anaa intha samugam yenkira antha nalu per than karuthai aduthavar vazhakai aga sitharikum avakalin vakkram padikum pothu antha thuraiyil iruthu varum yentha seithiyum nambha thonathu .
Irunthalum pathirikai suthanthiram yennbha aduthavan vazhavina than karpanai kondu yezhuthuvathu kidaiyathu.its too bad.
Intha episode and new year party athil kadhal perukeduthu odutheee ahaaa semma dear adutha episode waiting dear 😍😍😍😍
Thank u sooo much 😍😍

சரியா சொன்னீங்க.. இவன் காதலுக்காக செய்யும் தியாகம்.. பிரமிக்க வைக்கும்.. அதே நேரத்தில் அவனது புத்தி சாதுர்யத்திற்கு ஈடு அவனே..!

ஆ்ம்.. சில பத்திரிக்கைகளில் செய்யும் தவறை இந்த கதையில் கொடுக்க நினைக்கிறேன்..

நீங்க 16 எபி வரை தான் படித்தீங்களா.. 17 போஸ்ட் செய்துட்டேன்..
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
O my God.... இந்த மதுசூதனன் என்ன pa இப்படிலாம் panran ச்சே eppadilam rendu perayum அசிங்கபடுத்த paakaran... Oru chinna evidance கெடைச்சா kuda pothume rendu peroda வாழ்க்கை yum question mark தான்.... அத்திப் என்ன panna pora eppadi அவன் kita irunthu உங்க ரெண்டு peroda image ah yum காப்பாத்திக pora.... இந்த மதுசூதனன் ah சும்மா விட kudathu.... அத்திப் நல்லவேளை avaluku oru மொபைல் ah koduthaane... Avalloda அம்மா solrathu avanga side la irunthu correct thaan.... Satharana infeatuvation ah இருந்தா தான் avalloda அம்மா solra maari நடக்கும் but இவங்க ரெண்டு பேரும் ah உண்மை ah la love 😍 panranga.... மதுசூதனன் aala Super ah semma bold ah அத்திப் லும். Theriyara maari samayojithama Super ah செயல் pattala கவி semma semma.... Appo song shooting la rendu perum meet panna போறாங்க la... அங்க என்ன aaga pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
Thank u so much 😍😍

அதீப் அதை சரி செய்வான், ஆனால் எப்படி என்பது தான் மீதி கதை..😐😐

நாளை ஷாங் ஷூட்டிங் தான்.. அங்கே..😉
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma ud. Yov madhusoodhanan unaku vera velaye illaya. Achchachchooo ivanunga etha thedi eduthanga nu theriyalaye
Thank u so much 😍

ஆதாரம் கிடைக்குமா, கிடைக்காதா.. என்று தெரிய இரு யூடி பொருத்திருங்கள்..
 
Top