All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thank u sooo muchnice ud sis
Thank u soooo muchஅட அட அட... என்னமா ப்ரொபோஸ் பண்றான்... சும்மா ரசிச்சி ரசிச்சி எழுதிருக்கீங்க அந்த சீனை.. நானும் அவ்ளோ ரசிச்சி படிச்சேன் திரும்ப திரும்ப.. அவ்ளோ காதல் இருந்தது அதில்... கவியோட அம்மா நினைக்கறதை யூகிச்சிட்டான்.. வெளியில் அவனை பற்றியும் இதே போலதான் பேசப்படுதுன்னு தெரிஞ்சிகிட்டான் பேப்பரை பார்த்து... பொய்யாய் பேசுவதை பற்றி கவலை இல்லை.. ஆனால் உணர்வின் உண்மையை தவறாய் பேசுவதை பொறுத்து கொள்ள முடியாதுன்னு சொல்றான்.. ஆனால் அதுவே நடக்குதே.. கவி எவ்ளோ பொறுப்பா பேசுறா... அவர்களின் காதலின் தவிப்பு அடங்கும் நாளுக்காக வெயிட்டிங்..
அப்ப பெரிசா ஏதோ வர போகுதுThank u soooo much
அவர்களின் தவிப்பு மட்டுமல்ல.. அவர்களின் காதலும் தவிக்கும்..
விரும்பியே ஏற்கும் சோதனைகளும், வேதனைகளும் இந்த கதையில் உண்டு..
நான் ரசிச்சு எழுதிய காதல் காட்சியை இரசிச்சீங்க..
நான் ஃபீல் செய்து எழுதிய காட்சிகளையும் படித்து ரொம்ப ஃபீல் செய்வீங்களோ..
அடுத்த யூடியில் சிறு க்ளூ உண்டு..
Thank u so muchinru full16ud padithen,cinema engira kanavu ulakathai pari arumayai ezhuthi irukirerkalkadai excellent aga irukku niraiya thirupangaludan payanikkum ena ninaikkiren,arumai superb mam(viji)